அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அனுப்பாததால் தான் அரசுப் பள்ளிகள் மேம்படாமல் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2022

அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அனுப்பாததால் தான் அரசுப் பள்ளிகள் மேம்படாமல் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றம்

 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாட திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கு நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதச்சக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் பின்பற்றப்படும் சமச்சீர் கல்வி முறையால் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ ஐ டி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 


சமச்சீர் கல்வி திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தை தான் மாநில அரசு பின்பற்ற வேண்டும் என எந்த சட்டப்பிரிவு கூறுகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் எந்த விதிமீறலும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

7 comments:

  1. Intha seithyil entha idathil அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அனுப்பாததால் தான் அரசுப் பள்ளிகள் மேம்படாமல் உள்ளன entru sollappatulathu-

    ReplyDelete
  2. தீர்ப்பு எழுதும் நீதிபதியின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா ?

    ReplyDelete
  3. நீங்களும் ஒரு அரசு அதிகாரி தான் சார் முதலில் உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து அரசு பள்ளிகளை மேம்படுத்துங்கள்.

    ReplyDelete
  4. அரசுப்பள்ளி ஆசிரியர்களை முதலில் பாடம் நடத்த விடுங்கள்.

    ReplyDelete
  5. தலைப்பு வேறு......செய்தி வேறு...

    ReplyDelete
  6. Command panna neenga ellam govt teachers...

    ReplyDelete
  7. வீட்டில் எலி வெளியில் புலி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி