Feb 25, 2022
Home
TRANSFER 2021 - 22
Breaking : DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் ஒத்திவைப்பு.
Breaking : DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் ஒத்திவைப்பு.
Recommanded News
Tags # TRANSFER 2021 - 22Related Post:
TRANSFER 2021 - 22
Labels:
TRANSFER 2021 - 22
25 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மிகுந்த மனவேதனை அளிக்கிறது...
ReplyDeleteஎன்ன பிரச்சினை என்ன கேஸ் விவரம் தெரிந்தவர்கள் பதிவிடவும்
ReplyDeleteAen ippidi kodumaipaduthurangalo
ReplyDeleteகலந்தாய்வு தள்ளி வைப்பு வியாதி எப்படி தான் சரியாகும் எத்தனை முறை கலந்தாய்வு அட்டவணை போடுவார்கள் சரியான திட்டமிடல் இல்லை
ReplyDeleteIvainga yeppavume ippidithan boss
ReplyDeleteCounselling நடத்துங்க .
ReplyDeleteஉயிரை வாங்காதீங்க... Counselling நடத்துறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? தங்க முடியலடா சாமி.Reply
ReplyDeleteகலந்தாய்வு வைக்க சொல்லி போராட வேண்டியதுதான் இத்தனை வருடங்கள் காத்திருந்து இப்பொழுது இப்படி இழுத்தடிக்கிறார்களே
ReplyDeleteவிடியா
ReplyDeleteரொம்ப நல்லவங்க ரொம்ப நல்லா வாழ்வாங்க
ReplyDeleteஒழுங்கா ஒரு கவுன்சிலிங் நடத்த துப்பில்ல. இதுக்கு அவங்களே பரவால்ல
ReplyDeleteநீங்கல்லாம் படித்த முட்டாள்களா....உங்களில் ஒருசிலர் தானே முதுகலையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தவிடாமல் நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்துள்ளார்கள்...உங்களால் ஒரு பள்ளியில் ஓராண்டு கூட பணியாற்ற முடியாதா....எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் சென்று தடைவாங்கினால் அரசால் எப்படி கலந்தாய்வு நடத்தமுடியும்
Deleteநீதிமன்றம் எப்படி முகாந்திரம் இல்லாமல் தடைகொடுக்கும்
Deleteஅறிவாளி அவர்களே....
Deleteஉனக்கு என்ன தெரியும் என்று இந்து வந்து பதிவு போட்டு இருக்கின்றாய்? எந்த முறையாவது கலந்தாய்வு இப்படி குழப்பத்திற்கு ஆனதுண்டா? தடை போட்டதுண்டா? இதற்கு ஆசிரியர்கள் மட்டு தான் காரணமா? ஹ ஹ ஹ....
நீங்கள் தான் அறிவாளி ஆயிற்றே சிந்தியுங்கள்.
Correct ஒருபோதும் கலந்தாய்வில் இவ்வளவு குழப்பம் வந்ததே இல்லை
ReplyDeleteWhere is jacto jio
ReplyDeleteஜாக்டோ ஜியோ எங்கயாச்சும் சுற்றுலா போயிருக்கும்
ReplyDeleteஇந்த கூத்தில் need post காட்டவில்லை ��
ReplyDeleteபாலிமர் டிவி இதை பற்றி எல்லாம் போட மாட்டான்...
ReplyDeleteபோங்கடா நீங்களும் உங்க கவுன்சிலிங் உம்
ReplyDeleteDEE வழக்கு தொடுத்து உள்ள ஒன்றியம் தவிர மற்ற மாவட்டத்திற்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்தலாம் அல்லவா? குடும்பத்தை பிரிந்து வெரு மாவட்டத்தில் வேலை செய்தால் தான் தெரியும் அதன் வழியும் வேதனையும்....இந்த கல்வி ஆண்டில் மாவட்டம் விட்டு மாவட்டம் கவுன்சிலிங் நடக்குமா நடக்காதா
ReplyDeleteஎதுவும் பண்ணமாட்டங்க... வாயாலேயே வட சுடுவாங்க. டுபாகுர் பசங்க...
ReplyDeleteபட்டதாரி ஆசிரியரின் காலி பணியிடத்தை ஏற்கனவே அந்த அந்த மாவட்டத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு விட்டது.
ReplyDeleteதொடக்கக் கல்வித் துறை, கண்துடைப்புக்காக நடத்தும் பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ounsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான் நடத்துவீங்களா? அறிவிப்பு வந்த3 மாசம் ஆச்சு இன்னும் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்க காரணம் என்ன? இதுக்கு அறிவிப்பு விடாமல் இருக்க வேண்டியது தானே? நாங்க என்ன முட்டாளா?
ReplyDeleteநாங்க சொன்னதை உண்மைன்னு நம்பிட்டீங்க.... அட போங்க தம்பி ....
Delete