முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2022

முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.


 முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்துதல் குறித்த வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டன . தற்போது முதல்திருப்புதல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களது விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் பட்டியலைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிடுமாறும் அவ்விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022 - க்குள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3 comments:

 1. Ss
  February 22, 2022 at 5:08 PM
  கலந்தாய்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கலந்தாய்வை அறிவித்தும் மீண்டும் தள்ளி வைத்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.கலந்தாய்வு தேதியை அறிவித்தால் பல ஆசிரியர்களின் வேதனை குறையும்.

  ReplyDelete
 2. *ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

  Date 24.02.2022

  முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

  மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி