பள்ளிக் கல்வி செயலர் , பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 01.03.2022 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்ட கூட்டரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என பார்வையில் காணும் செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நிர்வாக காரணங்களால் 01.03.2022 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக்கூட்டம் இரத்து செய்யப்படுகிறது . அடுத்த ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
PG counselling yeppo announce panna poaringa
ReplyDelete
ReplyDeleteகவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி
முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு எப்பதான் அறிவிப்பார்கள் அட்மின் அவர்களே பள்ளிக்கல்வியில் கேட்டு பதிவு செய்யுங்கள்
ReplyDeleteஒத்தி வைக்கப்பட்ட கலந்தாய்வு எப்பொழுது வைக்கப்படும் தயவு செய்து அறிவியுங்கள்
ReplyDelete
ReplyDeleteகலந்தாய்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கலந்தாய்வை அறிவித்தும் மீண்டும் தள்ளி வைத்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.கலந்தாய்வு தேதியை அறிவித்தால் பல ஆசிரியர்களின் வேதனை குறையும்.
*ஆசிரியப்பணி எனும் அறப்பணி*
ReplyDeleteDate 24.02.2022
முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*
மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .
ounsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான் நடத்துவீங்களா? அறிவிப்பு வந்த3 மாசம் ஆச்சு இன்னும் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்க காரணம் என்ன? இதுக்கு அறிவிப்பு விடாமல் இருக்க வேண்டியது தானே? நாங்க என்ன முட்டாளா?Reply
ReplyDelete