தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 20.02.2022 ) அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2022

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 20.02.2022 ) அறிவிப்பு.

 

மதுரையில் வருகின்ற 20.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்  நடைபெறுகின்றது

அன்புள்ள  தனியார் பள்ளி தாளாளர்கள்  ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

வருகின்ற  (20.02.2022) (ஞாயிற்றுக்கிழமை) வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (வேலம்மாள் நகர்,வீரகனுர்,மதுரை to ராமேஸ்வரம் புறவழிச்சாலை) தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற இருக்கின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில்  தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில்  தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

 BEd,Med,Mphil  படித்து முடித்த மாணவர்கள்  கலந்துகொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு  படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

நேர்முகத்தேர்வுக்கு  வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1  கொண்டு வரவும்.

மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .

NOTE:விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:


முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்துவிட்டு நேர்முகத்தேர்வு அன்று  நேரில் வரவும்.

1)      ஆன்லைன்  மூலம்  பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற  www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து  பதிவு செய்யவும்.

2)மீண்டும்   TEACHERS LOGIN  கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,

நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

3)FILL YOUR COMPLETE DETAILS என்ற  MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com )இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 20.02.2022 ஞாயிறு அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில்  வரவும் .

தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.


NOTE: பங்கு பெரும் பள்ளிகளுக்கு:


வேலை வாய்ப்பு முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை

http://www.tnschoolteachers.com/register2 என்ற இணையதள இணைப்பை  கிளிக்  செய்து பதிவு செய்யவும்

மேலும் வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2022-23 கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.


ADVERTISEMENT IN NEWS   PAPERS, LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்   எங்களுடையது .

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம் : VELAMMAL MATRIC HR SEC SCHOOL,VELAMMAL NAGAR,VIRAGANUR

MADURAI TO RAMESHWARAM HIGHWAY,MADURAI-9

நாள் : 20.02.2022 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  : காலை  9 மணி முதல் மலை 4 மணி வரை


VENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/g5EqaVFp8eNfVQwF

Contact No :

9788829179

9442568675

S.NO UPCOMING SCHOOLS LIST

1 VELAMMAL MATRIC HR SEC SCHOOL,VIRAGANUR

2 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL, ANUIPPANADI

3 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL, VIRAGANUR

4 VELAMMAL MATRIC HR SEC SCHOOL,THENI

5 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL, THENI

6 VELAMMAL MATRIC HR SEC SCHOOL,THIRUPPUVANAM

7 VELAMMAL MATRIC HR SEC SCHOOL, KARUR

8 VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL,KARUR

9 VELAMMAL BODHI RESIDENTIAL SENIOR SECONDARY SCHOOL LADANENDHAL

10 SIVANANDA VIDYALAYA MATRIC HR SEC SCHOOL

11 SIVANANDA VIDYALAYA CBSE SCHOOL

12 SIVANANDA KIDS SCHOOL

13 GLOBAL INTERNATIONAL SCHOOL

14 NAMMA OORU GLOBAL SCHOOL

15 KALVI MATRIC HR SEC SCHOOLK ODDANCHATRAM

16 KALVI INTERNATIONAL PUBLIC SCHOOL SHOLAVANDHAN

17 KALVI MATRIC HR SEC SCHOOL THENI

19 SCISM PUBLIC SCHOOL A SENIOR SECONDARY (CBSE)SCHOOL BODINAYAKKANUR

20 SCISM MATRIC HR SCHOOL BODINAYAKKANUR

21 ASWATHA INTERNATIONAL SCHOOL

22 ALAGUJYOTHI ACADEMY SENIOR SECONDARY SCHOOL

23 ALAGUJYOTHI MATRIC HR SEC SCHOOL

24 KOMARASAY GOUNDER MATRIC HR SEC SCHOOL

25 GEM INTERNATIONAL SCHOOL

26 SBK INTERNATIONAL SCHOOL ARUPPUKOTTAI

27 ARRAHMAAN INTERNATIONAL SCHOOL

28 ATLANTIC INTERNATIONAL SCHOOL

29 AKT ACADEMY MATRIC HR SEC SCHOOL

30 AKT IIT NEET ACADEMY

31 AKT MEMORIAL VIDYA SAAKET MEMORIAL SENIOR SECONDARY SCHOOL

32 AKT MEMORIAL HIGH SCHOOL

33 BHARATHI  DASANAR  MATRIC HR SEC SCHOOL

34 BHARATHI VIDYA MANDIR  MATRIC HR SEC SCHOOL  THENI

35 MOUNT LITREZIA ZEE  SCHOOL

36 SRI AACHI INTERNATIONAL SCHOOL 

40 RAMCO VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL

41 RAMCO VIDHYALAYA CBSE SCHOOL

42 KAMARAJ MATRIC HR SEC SCHOOL

43 VISWA VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL

44 MPR PUBLIC HR SEC SCHOOL

  TRIVENI SCHOOL MADURAI 

  SIVASAKTHI INTERNATIONAL SCHOOL 

  THE GREEN MOUNT INTERNATIONAL SCHOOL CBSE

18 JEYARANI MATRIC HR SEC SCHOOL

48 MONTFORT MATRIC HR SEC SCHOOL

49 SAMBAVIGA HR SEC SCHOOL , SIVAGANGAI

50 ST JOSEPH MATRIC HR SEC SCHOOL MANAMADURAI

51 SRI VIJAY VIDHYALAYA GROUP OF SCHOOLS

52 CHRISTIAN MATRIC HR SEC SCHOOL

38 MADURAI PUBLIC SCHOOL

39 YUVA PUBLIC SCHOOL

37 SAKTHI VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி