BEO பணியிடத்திற்கு TRB மூலம் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு 23.02.2022 அன்று EMIS மூலமாக கலந்தாய்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2022

BEO பணியிடத்திற்கு TRB மூலம் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு 23.02.2022 அன்று EMIS மூலமாக கலந்தாய்வு!

 

BEO பணியிடத்திற்கு TRB  மூலம் தேர்வு செய்த 96 தேர்வாளர்களுக்கு 23.02.2022 அன்று EMIS மூலமாக கலந்தாய்வு நடைப்பெறுகிறது.



5 comments:

  1. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் வழங்கவில்லை

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்....
    2020 பிப்ரவரில பரிட்சை...
    2021 பிப்ரவரில ரிசல்ட் ...
    2022 பிப்ரவரில அப்பாய்ன்மெண்ட்...
    ஆன்லைன் உலகத்துல....
    வழக்கு வரணும்னே தான் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கு... தேர்வு மையம், வினாத்தாள், விடைக்குறிப்பு, இட ஒதுக்கீடு தேர்வர் வாழ்க்கை நாசம்... அப்படியே ரிப்பீட்டு...

    ReplyDelete
  4. 2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில் ஓவியம் படித்தவர்களுக்கு தமிழ் இட ஒதுக்கீடு களில் இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,

    ReplyDelete
  5. 2019 revised list la select anavangalukku counseling eppa therinjavanga sollunga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி