பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 26, 2022

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி

 


Permanence of part time teachers - LKG & UKG classes handed over to the Department of Social Welfare - Interview with the Minister of School EducationThanthi TV Video Link - View here

9 comments:

 1. Counsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான் நடத்துவீங்களா? அறிவிப்பு வந்த3 மாசம் ஆச்சு இன்னும் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்க காரணம் என்ன? இதுக்கு அறிவிப்பு விடாமல் இருக்க வேண்டியது தானே? நாங்க என்ன முட்டாளா?

  ReplyDelete
 2. Kalvi amaichar pugal valga pallandu

  ReplyDelete
 3. M.p. election vanthatha ini counciling

  ReplyDelete
 4. தமிழகத்தினில், அரசு பள்ளிகளில் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள மழலையர் முன்பருவக்கல்வி(L.K.G/U.K.G) வகுப்புகளை மட்டும், சமூக நலத்துறை யிடம் ஒப்படைக்க இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறைகளது செயல்பாடு மிக மிக மிக வேதனைக்கு உரிய பாகுபாடு நிலை உண்டாக்கும் மனிதநேயமற்ற செயலாகவே உள்ளது. சென்னை போன்ற மாநகராட்சிப் பள்ளிகளில் எல். கே. ஜி/யூ.கே.ஜி வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறைகள் வெகு சிறப்பாகவே நடத்துகின்ற அதே வேளையில், கிராமப்புற அரசு பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளை மட்டும் சமூக நலத்துறை யிடம் ஒப்படைத்த கடும் செயல் மிகவும் பாகுபாடானது. இஃது, ஏழை/எளிய கிராமப்புற மழலையர்களது அடிப்படைக் கல்வி னுக்கு எதிரான செயல்பாடே ஆகும்.. .

  ReplyDelete
 5. இது எப்பொழுது உள்ள செய்தி.

  ReplyDelete
 6. தமிழகத்தில், அரசு நடுநிலைப் பள்ளிகளில், புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளை, அரசின் புகழ்மிகு பள்ளிக்கல்வித்துறைகள் நடத்துவதே, ஏழை/எளிய கிராமப்புற மழலையர்களது கல்வி நலன் பேணுகின்ற புனிதமிகு செயல் ஆகும். இது வன்றி, சமூக நலத்துறைகளிடம் ஒப்படைக்கும் முடிவை உடன் அரசு கைவிட வேண்டும். இப்பணியிடங்களில், மாண்டிசோரி/கிண்டர் கார்டன்/பி.எட்/பி.லிட் பட்டத்துடன் தமிழ்ப் பண்டிதர் பயிற்சி(TPT) தகுதிகள் பெற்ற, அங்கன்வாடிப்பணியாளர்களை முதலில் நிரந்தரமான ஊதியத்தில் பணி அமர்த்தி விட்டு, மீதமுள்ள பணி இடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். இதுவே, மிக மிக நல்ல வழிமுறைகள் ஆகும்.

  ReplyDelete
 7. Education oyarumpodu kalvien atharamum oyaravendum degree padithavan velaiellamal thindadugran 10th padithavar 8th padithavar government vellaiel erukkirarkal eduthan nelamai

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி