ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2022

ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

 பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு , பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட பணித்தொகுதிகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டு , அவர்களுக்கும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



18 comments:

  1. அவசரம் ஒன்றும் இல்லை மே மாதத்தில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.. ஓய்வு பெறும் பணியிடத்தை சேர்த்து காட்டும் பட்சத்தில் ஏறக்குறைய அனைவருக்கும் தங்களுக்கான பள்ளிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மே மாதம் முன்பு புதிய ஆசிரியர் நியமனம் நடக்கும் எனவே உடனே நடத்தி முடிக்க வேண்டும்

      Delete
    2. உனக்கு அவசரம் இல்லாமல் இருக்கலாம் எங்களை போன்ற பல பேர் காத்துக்கொண்டு இருக்கின்றோம்

      Delete
    3. 5 வருஷமா கஷ்டப் படுகின்றோம்...ஆனா நீ அவசரம் ஒன்றும் இல்லை nu solra......
      அவன் அவன் கஷ்டம் அவனுக்கு... போ

      Delete
    4. Yella yeadathaium vithuruvanga pathukkonga late ana

      Delete
  2. இன்னும் கவுன்சிலிங் நடத்துலயே nu நாங்களே டென்ஷன் லா இருக்கோம் இவரு சொல்ல வந்துட்டாரு

    ReplyDelete
  3. aduthu yaar kes file pannaporadhu

    ReplyDelete
    Replies
    1. நீ idea கொடுக்கின்றாயா? தயவு செய்து வாழ விடுங்க.

      Delete
  4. innum intha makkal nambikitu irrukango pangu

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீ தான் case போட்டியா?

      Delete
  5. வழக்கு தொடர்ந்து பதியப்படுவதால் அரசு நிர்வாகத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகிறது.இதனால் கலந்தாய்வு தள்ளி போகிறது.இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.மேலே ஒரு ஆசிரியர் நண்பர் நான் ஐந்து ஆண்டுகள் சிரமப்படுகிறேன் என்கிறார்,உண்மையிலேயே அதில் நியாயம் உள்ளது.ஆனால் கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?இதில் நாம் என்ன செய்வது?நாம் யார் மீதும் வருத்தப்பட வேண்டாம்.கலந்தாய்வு விவகாரத்தில் இதுதான் நடந்தது.

    ReplyDelete
    Replies
    1. இடைக்கால தடை இன்னும் உள்ளதா தற்போதைய நிலை என்ன

      Delete
  6. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?...

    ReplyDelete
    Replies
    1. கோர்ட் எதற்காக தடை செய்கிறது ஒரு பணியிடத்தில் ஒரு வருடம் வேளை பார்க்காமல் தடை எப்படி கொடுக்கலாம்

      Delete
  7. மனசாட்சி இல்லா மனிதர்கள் .
    இவர்களால் அனைவருக்கும் பாதிப்பு.
    எங்கள் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது..
    5 வருஷமா கஷ்டப் படுரோம். உனக்கு 1 வருஷத்துல counseling la odanum nu நினைக்கிற? Case poadra...
    அதையும் இந்த govt எடுத்துக்கிட்டு எங்க எல்லாரையும் pazhivaangudhu. மனசாட்சியே இல்லாத வங்க

    ReplyDelete
  8. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?

    ReplyDelete
  9. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி