ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 23.02.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?
DEE : தொடக்கக் கல்வித்துறை
23.02.2022 - புதன்கிழமை
LKG , ULK பணியிடத்தில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு ( ஒன்றியத்துக்குள்...)
DEE - New Revised Teachers Counselling Schedule ( 22.02.2022 ) - Download here
Is it for all district? It's only for tindikal dist....for other district according to the DEE schedule, it's Sgt deployment councilling.. am I right or wrong anybody?
ReplyDeletePg transfer counselling announce pànnunga pls
ReplyDeleteDSE ku yeppo
ReplyDeleteDSE schedule eppo varum
ReplyDeleteSir new appointment unda
DeleteAfter March 3 definitely there will be announcement for pg councilling..... don't worry.....now the DEE Councilling going on as per schedule.....before March 10 all type of councilling get over.....
ReplyDeleteReally?
DeleteO God pls help our Teachers
ULK teacher.😂😂😂
ReplyDeleteCourt case mudinjadha?
ReplyDeletePG Transfer counselling yeppo நடக்கும்?
கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி
ReplyDelete*ஆசிரியப்பணி எனும் அறப்பணி*
ReplyDeleteDate 24.02.2022
முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*
மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .