நாளைய கலந்தாய்வுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2022

நாளைய கலந்தாய்வுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு !


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ஆணையாக செயல்முறைகளின்படி , ஆசிரியர் பணியிலிருந்து ( மேல்நிலைக்கல்வி ) 01/01/2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இப்பெயர்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நாளை ( 15/02/2022 ) காலை சிவகங்கை 9.00 மணிக்கு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட மருதுபாண்டியர் நகர் கூட்டரங்கில் அரசு கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு தெரிவித்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

13 comments:

  1. மனசாட்சியே இல்லாதவங்க போல...

    ReplyDelete
  2. 😭😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  3. பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் காதுகளில் எங்கள் கோரிக்கை விழவில்லை போல... இலவம் கார்த்த கிளிகள் ஆகிவிட்டோம்...

    ReplyDelete
  4. 5வருடம் காத்திருப்பு வீண்

    ReplyDelete
  5. அமைச்சு பணியில் இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடையாதா?

    ReplyDelete
  6. கடவுள் இருக்கிறாரா இல்லையா?
    இனிமே சொந்த மாவட்டம் பற்றி யோசிக்க கூட முடியாது.எல்லாம் போச்சு... Fill ஆகிடும். 5 வருஷம் கஷ்டப்பட்டேன், இனியாவ்து விடிவு காலம் பிறக்கும் நூ இருந்தேன். யாரோ ஒரு சில பேர் பன்ற தவறு எங்களை போல் உள்ளவர்கள் பாதிப்பு அடைகின்றோம். Ivlo நாள் நீங்க எல்லாம் எங்க தான் போனீங்க? கடைசி நேரதுல தான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோனுமோ?நீங்களாம் நல்லாவே இருக்க மாட்டீங்க... (என்னை போல பாதிக்க பட்டவர்கள் சார்பாக).

    ReplyDelete
    Replies
    1. உனக்காவது வேலை இருக்கு.... சொந்த மாவட்டத்துக்கே டிரான்ஸர் கேக்குற.... வேலைக்கான பரிட்சை 215கிமீ.ல போடறாக... எந்த மாவட்டம்னே தெரியல... போவியா.... அவனவன் வேலை இல்லனு ஃபீல் பண்ரான்...

      Delete
  7. உனக்கு இருக்கும் அதே feel dhan எனக்கும்...உனக்கு ஒரு நாள் travel பண்ணவே வலிக்குது... நீ yepdi மத்தவங்க feeling purinjikkuva?

    ReplyDelete
    Replies
    1. neenga than pora oorla full.a set agidaringale... aparam y feeling... sondha veetukke HRA deduction IT.la kaatara alavukku bagavan koduthu irukaar illa?! y feeling ji...

      Delete
  8. ஏற்கனவே டென்ஷன் ல இருக்கோம் நீ வேற வந்து வைத்தெரிசல கொட்டிக்காத.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி