ஆசிரியர்களுக்கு தேர்வு - கல்வித்துறையின் அதிர்ச்சி வைத்தியம் - ஆசிரியர்களுக்கு நாளை முதல் ஆன்லைனில் நடைபெறக்கூடிய தேர்வுடன் கூடிய பயிற்சி குறித்த தந்தி டிவி செய்தி தொகுப்பு.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
இத முதல்ல செய்ங்க
ReplyDeleteமுதலில் ஆல் பாஸ் ஒழியுங்க அப்புறம் பாருங்கள் கல்வியின் தரம்.
ReplyDeleteஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்தினால் மாணவர்களின் கல்வி தரம் எப்படி உயரும்.அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் தான் ஆசிரியர்கள் பணிக்கு செல்கிறார்கள்?
ReplyDeleteதற்குறி நாயே தலைப்பை மாற்று.
ReplyDeleteவரவேற்கிறோம் ௮ப்பதான் புரியும்
ReplyDeleteஅடிப்படை கல்வி அறிவு இல்லாமல் முதலில் 10 12 தேர்ச்சி அடைய முடியுமா?இங்கு எந்த ஆசிரியரும் பட்டபடிப்பு முடிக்காமல் இல்லை பொது மக்கள் மத்தியில் ஆசிரியரை இழிவு படுத்துவது மிகவும் வேதனைக்குரியது
ReplyDeleteathu correct than... ana neraya Peru thendama velai seiyama irukane
DeleteVelai seiyama ella department layum irukanga athu en teachers mattum kuri vaikaringa ungaluku revenue department la correct time ku oru certificate vanga mudiyuma (without money)ithai pathi pesa inga yarum illai trachers kurai solla mattum ellam mundhikitu varingale athai than kekarom
DeleteRevenue & Register departments also working money minded only
DeleteGood New
ReplyDeleteAk
ReplyDeleteஉண்மை என்னவென்றால் இணையதள வாயிலாக, அதாவது EMIS மூலமாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. அதன் தலைப்பு தான் "எண்ணும் எழுத்தும்" என்பது. அந்தப் பயிற்சியில் pre-recorded videos இருக்கும். அவற்றைப் பார்க்க வேண்டும். பார்த்ததற்கு ஆதாரமாக மதிப்பீடு செய்யப்படும். சமீப காலமாகவே பயிற்சியின் முடிவில் ஆசிரியர்கள் தங்களது Individual login idயைப் பயன்படுத்தி மதிப்பீட்டுப் பகுதியினை நிறைவு செய்வது வழக்கம். அதில் மிக எளிமையான கேள்விகள் இருக்கும். இந்தப் பயிற்சியிலும் அதை போல் இருக்கும். குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம். Videosஐச் சரியாகப் பார்க்கவில்லை என்றால் சரியாக விடையளிப்பது கடினமாக இருக்க வாய்ப்புள்ளது. மதிப்பெண் குறைந்தவர்கள் மீண்டும் videos பார்த்துவிட்டு விடையளிக்கலாம். இவ்வளவு தான். இதனை ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. இதனை ஆசிரியர்கள் மிக எளிதில் முடித்துவிடுவார்கள். பழைய ஆசிரியர்களுக்கு இணையதளம் பயன்படுத்துவதில் தான் சிரமம். இதுபோன்ற எளிமையான கேள்விகளுக்கு விடையளிப்பது அவர்களுக்கு மிக எளிதே.
ReplyDeleteஊடகங்கள் வினா விடை sessionஐ மட்டும் highlight செய்து வழக்கமான நிகழ்வுகளைப் புதிய நிகழ்வுகள் போலப் பெரிதாக்குகின்றன.
இது என்னுடைய கருத்து மட்டுமே. யாருக்காவது உடன்பாடு இல்லை என்றால் மன்னிக்கவும்.