மாறுதல் / பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2022

மாறுதல் / பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்

1 ) பள்ளியிலிருந்து பெறும் பணி விடுவிப்பு அறிக்கை 5

இது 5செட்  எழுத வேண்டும்...

 அதாவது 


அ)   2 செட் அலுவலகத்திற்கு

இணைப்பு  (கவரிங் லெட்டர்=1


DEO ORDER=2


BEO ORDER =2)


ஆ) இப்போது உள்ள பள்ளிக்கு 1செட்


இ) சேரும் பள்ளிக்கு 1 செட்


ஈ ) உங்களுக்கு 1செட் (handcopy)


ஆக மொத்தம் 5 செட் எழுத வேண்டும்

-----------------------------------------------


2) சேர்க்கை அறிக்கை 4


இது 4 செட் எழுத வேண்டும்..


அதாவது


அ  2 செட் அலுவலகத்திற்கு இனணப்பு (கவரிங் லெட்டர்=1


DEO ORDER =2


BEO ORDER =2)


ஆ ) சேர்ந்த பள்ளிக்கு 1 செட்


இ) உங்களுக்கு 1செட்  (handcopy)


ஆக மொத்தம் 4 செட் எழுத வேண்டும்

----------------------------------


மற்ற சில வேலைகள்


சம்பளச் செல்லுப் பட்டியலில் நாளது வரை  கையொப்பம் இட்டு விடுங்கள்...


SMC நோட்டில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்.


உங்கள் notes of lesson நோட் மற்றும் கையேடு உங்கள் தனிப்பட்ட கல்வி தகுதி சார்ந்த உத்தரவுகள்., ஊதியம் தொடர்பான உத்தரவு... மேலும் பீரோ மற்றும் மேசை டிராயரில் வைத்துள்ள உங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்...


பள்ளி சார்ந்த பொருட்கள் இரசீதுகள்  மற்றும் பதிவேடுகள் ஏதேனும் உங்கள் கை வசம் இருந்தால் அதை  பள்ளியில் வைத்து விடுங்கள்...

நன்றி 

4 comments:

  1. Ada கடவுளே
    இன்னும் counselling நடக்குமா நடக்காதா நே தெரியல

    ReplyDelete
  2. PG transfer counselling yeppo dhan nadathuvinga? Counselling list yeppo விடுவீங்க?

    ReplyDelete
  3. கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?

    ReplyDelete
  4. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி