Breaking : DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2022

Breaking : DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 )

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு முன்கூட்டியே நிறைவு - திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 15.02.2022


DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here

8 comments:

  1. What about tet pass candidate?

    ReplyDelete
  2. 2017டெட் தேர்ச்சி பெற்ற குழுவின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் 149g.o cancel செய்வதற்கு 2013உடன் இணைந்து பயணிக்க பின் வரும் காரணங்கள் இன்றைக்கு சொல்வது அவசியம் உள்ளது
    1.2013யில் உள்ள இளங்கோவன் அவர்கள் நல சங்கம் பாலகுமார் நல சங்கம் மற்றும் அணைத்து குழுக்களும் இணைந்து பயணித்தால்
    2.ஒற்றை கோரிக்கை 149g.o cancel செய்வது மட்டுமே
    3.2012, 2013, 2017, 2019அனைத்து குழுக்களும் இணைந்து வரும்போது தனிப்பட்ட சங்கம் கோரிக்கை தவிர்க்க



    மேற்கண்ட கோரிக்கை 2017டெட் தேர்ச்சி பெற்ற குழுவின் சார்பாக எடுக்க பட்ட முடிவுகள். ஏற்கனவே பல முறை சொல்லியும் 10அம்சம் 5அம்சம் என்று கூறுவது ஏற்று கொள்வதாக இல்லை. மேற்கண்ட 3கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டால் 2017தேர்வர்கள் களம் காண்போம் என்பதை எங்கள் குழு எடுக்கப்பட்ட முடிவுகளை அணைத்து ஆசிரியர் முன்பாக தெரிவித்து கொள்கிறேன் உங்கள் முடிவு மாறும் என்று நம்புகிறோம் நன்றி 👍👍👍👍👍👍👍

    ReplyDelete
    Replies
    1. Tet marks+employment seniority (pgtrb mari) base panni pota sollanum

      Delete
  3. வேலை வாய்ப்புக்கு இது வரை முக்கியத்துவம் தர வில்லை தமிழ்நாடு இளைஞர் கள் திமுக அரசின் மீது கடுங்கோபம் கொண்டுள்ளனர் விரைவில் பாடம் புகட்டப்படும்

    ReplyDelete
  4. 2019 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1750 நபர்கள் இருக்கும் போது ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக தேர்வு நடத்துவது பணம் சம்பாதிக்க தான் என்று எடுத்துக் கொள்வதா?இல்லை அதிமுக அரசு முதல் திமுக அரசு வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பும் பணியிடங்கள் அரசியல் ஆக்கப்பட்டு அத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துவிட்டது இதனால் யாருக்கு சந்தோஷம் என்று தெரியவில்லை சந்தோஷப்படும் சைக்கோ எவன் என்று தெரிந்தால் அவனை நாம் என்ன தான் செய்ய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. என்ன மயிருக்கு உங்களுக்கு போஸ்டிங் போடணும்? 1:2ன்னு சொல்லி ரிஜெக்ட் ஆகிட்ட உங்களுக்கு என்ன மயித்துக்கு போஸ்டிங்

      Delete
  5. ஆமா இவரு அயல்நாட்டு அதிபர் இவரு சொன்ன உடனே நடந்துரும் சொறி புடிச்ச மொன்ன நாயி பேசச்ச பாரு எகதாலத்த பாரு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி