Breaking : ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2022

Breaking : ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!



GO NO : 15 , DATE : 10.02.2022
Amendment 

In the said Government Order in paragraph , 7 under the heading " 

( 1 ) GENERAL CONDITIONS " after the sub - paragraph ( c ) , the following sub paragraph shall be added namely : " ( d ) All category of Headmasters and teachers should have minimum of one year service in the existing station on the date of notification , which is mandatory to apply for General Transfer Counselling "

3 comments:

  1. எண்ணங்கடா பித்தலாட்டம்இது.. 17.12.2021 இல் போட்ட அரசாணைக்கு நேத்து எப்படி amendment போட முடியும்...

    ReplyDelete
  2. போங்கடா நீங்களும் உங்க கவுன்சிலிங்கும்..

    ReplyDelete
  3. உங்க இஷ்டத்துக்கு பண்ணுங்க. யார் கேட்கப்போரா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி