TNPSC 2022 - Free Test Batch - 05.03.2022 இன்றைய தேர்வுக்கான பாடங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2022

TNPSC 2022 - Free Test Batch - 05.03.2022 இன்றைய தேர்வுக்கான பாடங்கள்!




05.03.2022
இன்றைய தேர்வு விபரங்களை அறிய

இங்கே சொடுக்கவும்

Free Online Test

Touch here to join

27.02.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள் & விடைத்தாள் தரவிறக்கம் செய்திட 


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●◆◆◆◆◆◆

6th to 12th History - INM - Polity

Total 9000 

Lesson wise 

questions and answers

Pdf

Rs.150

Gpay: 9788855419

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
















1. கீழ்க்கண்டவற்றுள் எவை மதச்சார்பற்ற இலக்கியங்கள் ஆகும். 

[ A ] நந்திக்கலம்பகம் , அஜீவிகைசம் , கலிங்கத்துப்பரணி 

[ B ] நன்னூல் , அவந்திசுந்தரி , சூளாமணி

[ C ] காவியதர்சம் , நீலகேசி , வீரசோழியம்

[ D ] மூவரூலா , வீரசோழியம் , நன்னூல் 

2. கீழ்க்கண்டவற்றுள் எவர் சோழப் பேரரசின் கடைசி மன்னராக விளங்கியவர் ஆவார் 

[ A ] மூன்றாம் குலோத்துங்கச்சோழன் 
[ B ] மூன்றாம் இராசேந்திரன் 
[ C ] மூன்றாம் இராஜஇராஜசோழன் 
[ D ] மூன்றாம் ஆதித்தசோழன் 

3. வாரன்ஹேஸ்டிங் காலத்தில் “ சதார் நிஸாமி ” என்பது 

[ A ] சிவில் நீதிமன்றம் 
[ B ] கிரிமினல் நீதிமன்றம் 
[ C ] நுகர்வோர் மன்றம் 
[ D ] ஒழுங்குமுறை மன்றம் 

4. யாருடைய காலத்தில் பெண்கள் சிறுபாடு என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை கொண்டிருந்தனர் 

[ A ] சேரர் கால சமூகத்தில் 
[ B ] சோழர் கால சமூகத்தில் 
[ C ] பாண்டியர் கால சமூகத்தில் 
[ D ] பல்லவர் கால சமூகத்தில் 

5. சரியான இணையைத் தேர்க
 [ பயணி - நாடு ] 
1.பெர்னியர் - இத்தாலி 
2.மனுஷி- இங்கிலாந்து 
3.பெர்னியர் - இங்கிலாந்து 
4.மனுஷி- இத்தாலி 
[ A ] 1 மற்றும் 2 
[ B ] 2 மற்றும் 3 
[ c ] 3 மற்றும் 4 
[ D ] 1 மற்றும் 4

6. வேலூர் புரட்சியின் போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் 

[ A ] ஜான்கிராடக் 
[ B ] வில்லியம் பெண்டிங் பிரபு 
[ C ] வெல்லெஸ்லி பிரபு 
[ D ] சர் ஜான்ஷோர்

7. " சென்னை மகாஜனசபை " -யின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் .

[ A ] பி.இரங்கையா நாயுடு 
[ B ] சீனிவாசப் பிள்ளை 
[ C ] பி.அனந்த சாருலு 
[ D ] இலஷ்மி நரசுச்செட்டி 

8. " சோணாடு வழங்கியருளிய சுந்தரப்பாண்டியன் " எனப் புகழப் பெற்றவர் 

[ A ] முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 
[ B ] இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 
[ C ] முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 
[ D ] இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 

9. பின்வரும் எந்தத் திட்டத்தில் நிலத்தின் உற்பத்தியின் அடிப்படையில் வருவாய் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது ? 

[ A ] ரயத்துவாரி முறை 
[ B ] மகல்வாரி முறை 
[ C ] நிலையான நிலவரித்திட்டம் 
[ D ] ஐந்தாண்டு நிலவரித்திட்டம் 

10. முதலாம் மகேந்திரவர்மன் புதிய கட்டிடக் கலையைத் தொடங்கினார் . இது பின்னாளில் இவ்வாறு அழைக்கப்பட்டது 

[ A ] நகரா கட்டிடக்கலை 
[ B ] விசாரா கட்டிடக்கலை 
[ C ] திராவிடக் கட்டிடக்கலை 
[ D ] அனைத்து வகைகளையும் உள்ளடக்கியது .







6 comments:

  1. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவீர்கள் ? அவரவர் கஷ்டம் அவரவருக்கு . பயண சிரமம், நேரமின்மை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம், இனியும் எத்துணை காலம் தான் பொறுமை காப்பது? உடனடியாக இதற்கு ஒரு முடிவை பள்ளி கல்வி துறை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    ReplyDelete
  2. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவார்கள் அட்மின் அவர்களே தயவுசெய்து விசாரித்து பதிவு போடவும்

    ReplyDelete
  3. Tetpass candidate porattam ennachu

    ReplyDelete
  4. *ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

    Date 24.02.2022

    முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

    மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .

    ReplyDelete
  5. Counselling schedule விடுங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி