வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் ? RTI Letter Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2022

வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் ? RTI Letter Reply.

 

தற்செயல் விடுப்பு என்பது எந்தெந்த சூழ்நிலையில் எடுக்க வேண்டும் .

தவிர்க்க இயலாத சூழலில் குறுகிய காலத்திற்கு எடுக்கலாம்.

 உள்ளூர் விடுமுறையுடன் ( முன் அல்லது பின் ) இணைத்து CL , R.L. , சிறப்பு தற்செயல் விடுப்பு மற்றும் ஈடு செய் விடுப்பு எடுக்கலாம் . 

10 நாட்களுக்கு மிகாமல் எடுக்கலாம்

பள்ளியில் முற்பகல் ஒரு ஆசிரியர் பணி செய்த பின் ( மறுநாள் உள்ளூர் விடுமுறையாக இருக்கும்பட்சத்தில் ) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் த.வி. எடுக்கலாம் .

எடுக்கலாம்

ஆசிரியர் குறைந்தபட்ச ம.வி .2 நாட்கள் எடுக்கலாமா ? 

எடுக்கலாம்

MPED முடிந்து உடற்கல்வி ஆசிரியராக 10 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து ப.ஆ. பதவி உயர்வு பெற்றவர் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 - க்கு ( MPED ) முடித்திருக்கும்பட்சத்தில் பதவி உயர்வுக்குத் தகுதியானவரா ?

தகுதியானவர்

 உள்ளூர் விடுமுறையைத் தொடர்ந்து அரசு விடுமுறை எனில் பின்வரும் தொடர் நாட்களில் எந்தெந்த விடுப்பு வழங்கலாம் எந்த விடுப்பு வழங்க இயலாது.

CL வழங்கலாம்,  EL, ML வழங்க இயலாது.

 அரசு உநிய / மேல்நிலைப் பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட விடுப்ப எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் 

HM முடிவு

அவ்வாறு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எடுத்த ஆசிரியர்கள் தவிர எத்தனை ஆசிரியர்களுக்கு ( CL ) வழங்கலாம் .

HM முடிவு

 அவ்வாறு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எடுத்த ஆசிரியர்கள் தவிர பிற ஆசிரியர்களுக்கு விடுப்பு தேவைப்படும் பட்சத்தில் எந்தவகையான விடுப்பு வழங்கலாம்.

எல்லாவித விடுப்பு எடுக்கலாம்.

அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ML , CL , RL , & EL போன்ற விடுப்புகளில் உள்ள ஆசிரியர்கள் தவிர எத்தனை ஆசிரியர்களின் வருகைப் பதிவு இருந்தால் அது வேலை நாளாக கருதப்படும் ? அவ்வாறு இல்லையெனில் அந்த நாள் விடுமுறையாக கருதப்படுமா ? அல்லது வேலை நாளாகக் கருதப்படுமா

HM முடிவு

காலாண்டு , அரையாண்டு விடுமுறை ஆரம்பிப்பதற்கு மந்தி நாள் ( அ ) விடுமுறை முடிந்த மறுநாள் எந்தெந்த விடுப்பு எடுக்கலாம் ?


எல்லாவித விடுப்பு எடுக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி