Teachers Transfer Counselling Today Schedule ( 17.02.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 17.02.2022 )

       


ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 17.02.2022 )  யாருக்கு நடைபெறுகிறது? 


DEE  : தொடக்கக் கல்வித்துறை

17.02.2022 - வியாழக்கிழமை

இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு ( ஒன்றியத்துக்குள்...)

DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here


7 comments:

  1. DSE க்கு yeppo dhan counselling?
    சீக்கிரம் சொல்லுங்க sir, 5 years aa கஷ்டப்படுறோம், சீக்கிரம் counselling லிஸ்ட் விடுங்க,

    ReplyDelete
  2. DSE counselling அறிவிப்பு எப்பொழுது வரும்

    ReplyDelete
  3. We r waiting soooo long....plz announced soon

    ReplyDelete
  4. Ada கடவுளே இன்னும் எவ்வளவு நாள் அதன் wait பண்றது. பொறுமைக்கும் ஒரு அளவு இல்லையா? யாரோ ஒரு சிலர் பன்ற தப்புக்காக எங்களுக்கு மட்டும் தண்டனை யா? 2 % காக 98 % ஐ பழிவாங்குவது சரி இல்லை. Pls முதலில் PG Transfer counselling நடத்துங்க sir. We are suffer from past 5 years. What is our mistake? Pls announced very soon. Eagerly waiting.....

    ReplyDelete
  5. பட்டதாரி ஆசிரியர்களுக்கான சங்கம் இருக்கா?தூங்குதா? இல்ல கலச்சிட்டிங்கலா? ஒரு வேளை இருந்தா pg association பேசி case or stay
    எது இருந்தாலும் withdraw செய்து BT Counselling நடத்த வழி பன்னுங்க...

    ReplyDelete
  6. கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் நீதிமன்றம் மூலம் இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இவ்வாசிரியர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் அரசு ஒரு இடத்தில் ஒராண்டு கட்டாயம் (கலந்தாய்வு அறிவிப்பு வெளியான நாளன்று)பணியாற்றி இருக்க வேண்டும் என கூறுகிறது.இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது.அதன் தீர்ப்பு வந்த பிறகே கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளிவரும்.இதில் அரசின் குறைபாடு ஏதுமில்லை.பல ஆண்டுகளுக்கு பிறகு கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையோடுதான் நடைபெற்றது.கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றது ஆசிரியர்கள்தான்.தற்போது நடத்த வேண்டுமென்று சொல்வதும் ஆசிரியர்கள்தான்.

    ReplyDelete
  7. இப்படியே போய்க்கிட்டு இருந்தா எப்படி?
    இதுக்கு yeppo தான் முடிவு வரும்?மிகுந்த மன உளைசசலுக்கு ஆளாகி உள்ளோம். தயவு செய்து ஒரு முடிவுக்கு வாங்க. உங்களால் அத்துணை பெருக்கும் கஷ்டம், உடனடியாக கவுன்சிலிங் நடத்துங்க. ஆசிரியர்களே ஆசிரியர்களுக்கு எதிராக செயல் படுவதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி