ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 17.02.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?
DEE : தொடக்கக் கல்வித்துறை
17.02.2022 - வியாழக்கிழமை
இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு ( ஒன்றியத்துக்குள்...)
DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here
DSE க்கு yeppo dhan counselling?
ReplyDeleteசீக்கிரம் சொல்லுங்க sir, 5 years aa கஷ்டப்படுறோம், சீக்கிரம் counselling லிஸ்ட் விடுங்க,
DSE counselling அறிவிப்பு எப்பொழுது வரும்
ReplyDeleteWe r waiting soooo long....plz announced soon
ReplyDeleteAda கடவுளே இன்னும் எவ்வளவு நாள் அதன் wait பண்றது. பொறுமைக்கும் ஒரு அளவு இல்லையா? யாரோ ஒரு சிலர் பன்ற தப்புக்காக எங்களுக்கு மட்டும் தண்டனை யா? 2 % காக 98 % ஐ பழிவாங்குவது சரி இல்லை. Pls முதலில் PG Transfer counselling நடத்துங்க sir. We are suffer from past 5 years. What is our mistake? Pls announced very soon. Eagerly waiting.....
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்களுக்கான சங்கம் இருக்கா?தூங்குதா? இல்ல கலச்சிட்டிங்கலா? ஒரு வேளை இருந்தா pg association பேசி case or stay
ReplyDeleteஎது இருந்தாலும் withdraw செய்து BT Counselling நடத்த வழி பன்னுங்க...
கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் நீதிமன்றம் மூலம் இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இவ்வாசிரியர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் அரசு ஒரு இடத்தில் ஒராண்டு கட்டாயம் (கலந்தாய்வு அறிவிப்பு வெளியான நாளன்று)பணியாற்றி இருக்க வேண்டும் என கூறுகிறது.இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது.அதன் தீர்ப்பு வந்த பிறகே கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளிவரும்.இதில் அரசின் குறைபாடு ஏதுமில்லை.பல ஆண்டுகளுக்கு பிறகு கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையோடுதான் நடைபெற்றது.கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றது ஆசிரியர்கள்தான்.தற்போது நடத்த வேண்டுமென்று சொல்வதும் ஆசிரியர்கள்தான்.
ReplyDeleteஇப்படியே போய்க்கிட்டு இருந்தா எப்படி?
ReplyDeleteஇதுக்கு yeppo தான் முடிவு வரும்?மிகுந்த மன உளைசசலுக்கு ஆளாகி உள்ளோம். தயவு செய்து ஒரு முடிவுக்கு வாங்க. உங்களால் அத்துணை பெருக்கும் கஷ்டம், உடனடியாக கவுன்சிலிங் நடத்துங்க. ஆசிரியர்களே ஆசிரியர்களுக்கு எதிராக செயல் படுவதா?