01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் (பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு!
Mar 25, 2022
Home
PANEL
01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
DEE வழக்கு என்னாச்சு தெரிந்தவர்கள் பதி இடவும். DEE dist transfer eppotha நடக்கும்
ReplyDeletemutual transfer?
ReplyDeleteமாண்புமிகு அமைச்சர் மற்றும் அனையர் அவர்கள் தயவு செய்து தொடப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடத்தி எங்கள் மனஅழுத்தத்தை குறையுங்கள்....பிள்ளைகளை பிரிந்து பிற மாவட்டங்களில் பணிபுரிவது சொல்லொண்ணா துயராக உள்ளது. நீங்கள் மனதுவைத்தல் நிச்சயம் முடியும்....மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளோம்.....நன்றி
ReplyDeleteஅடுத்த கலந்தாய்வு மே அல்லது ஜுனில் நடக்க வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteஅறிவித்த கலந்தாய்வு எப்போது?
ReplyDeleteவேலை இல்லாமல் உயிர் வாழவே மிகுந்த போராட்டமாக உள்ளது கடவுளே
ReplyDeleteYes
DeleteMutual transfer?
ReplyDeleteDt to dt and mutual transfer?
ReplyDeleteHow can you have politics, economics and commerce teachers in BT level. How the dse asking BTS for pg promotion
ReplyDelete