உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2022

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!!

காலிப்பணியிட விவரங்கள்

தமிழ்

காலிப்பணியிடம்- 1417

கூடுதல் தேவைப்பணியிடம்-1696

மொத்தம்-3113

உபரி ஆசிரியர்கள்- 316

நிகர காலிப்பணியிடங்கள்- 2797

ஆங்கிலம்

காலிப்பணியிடம்- 878

கூடுதல் தேவைப்பணியிடம்- 1950

மொத்தம்- 2828

உபரி ஆசிரியர்கள்- 500

நிகர காலிப்பணியிடங்கள்- 2328

கணிதம்

காலிப்பணியிடம்- 860

கூடுதல் தேவைப்பணியிடம்- 1208

மொத்தம்- 2068

உபரி ஆசிரியர்கள்- 1005

நிகர காலிப்பணியிடங்கள்- 1063

அறிவியல்

காலிப்பணியிடம்- 1681

கூடுதல் தேவைப்பணியிடம்-1812

மொத்தம்- 3493

உபரி ஆசிரியர்கள்- 827

நிகர காலிப்பணியிடங்கள்- 2666

சமூக அறிவியல்

காலிப்பணியிடம்- 1175

கூடுதல் தேவைப்பணியிடம்- 1458

மொத்தம்- 2633

உபரி ஆசிரியர்கள்- 392

நிகர காலிப்பணியிடங்கள்- 2241


மொத்த பணியிடங்கள் : 11,100

30 comments:

 1. கூடுதல் பணியிடம் மாவட்ட மாறுதலில் காட்டப்படுமா?

  ReplyDelete
 2. PLEASE SEND DISTRICT WISE VACANT LIST

  ReplyDelete
 3. THE ABOVE DETAILS IS NOT TRANSPERENT. PLEASE SENT DISTRICT WISE COMPLETE DETAILS

  ReplyDelete
 4. கூடுதல் பணியிடம் மாவட்ட மாறுதலில் காட்டப்படுமா ???

  ReplyDelete
 5. Government school ennikkai
  34000.
  School ku 10 teacher nu
  Irundhaal 3,40,000 teacher jobs
  Irukkum .
  26 to 60 vayadhu 34 types age person teacher jobs la irubbanga
  3,40,000÷34=10,000
  Ore vayadhu udaiya teachers 10,000
  Iruppargal.
  Appdina last 9 year kkum
  9×10,000=90,000 teacher retaied agiruppanga
  Corona la students increased
  Govt school
  Government teacher vacancies
  1,00,000.
  All tet pass candidates be happy
  Kalaingar ayya 2016 la
  5% teacher jobs ulladhu entru
  Sonnaar.
  8,00,000÷100=8,000
  8,000×5=40,000
  40,000 government teacher jobs Irundhadhu
  1,00,000 jobs today vacancies
  Government school
  Adhanala dhan meendum tet
  vandhulladhu
  Tet pass candidates
  Don't worry be happy

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் நம்பறமாதிரியாங்க இருக்கு. இருந்தாலும் நம்பி வைப்போம்

   Delete
  2. SG tr vacancy therinthal share pannavum

   Delete
  3. 2022 batch nangalum vanthudurom

   Delete
  4. 2022 engalukkum posting podunga. Nanga case poduvom

   Delete
  5. Tet pass panavangaluku exam vakiranga apram eppadi job

   Delete
 6. Vao year retaired =2000
  Orukku Oru school
  School ku 5 teacher
  5×2000=20,000 teacher retaied in year
  7 year kum
  1,40,000 teacher vacancies
  Government school

  ReplyDelete
 7. Welcome 2022 tet pass candidates. quotient very truff 2019 and
  2022.

  ReplyDelete

 8. 2022..2019..2017..2013(pending) intha order ok

  ReplyDelete
 9. *ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் முன்னுரிமை கொடுப்பதால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாறுதல் விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படிக்கு அதிகம் பாதிக்கப்பட்டவன். அனைத்து மாறுதல்களும், அரசு ஊழியராக இருக்கும், கணவன், மனைவிக்கே கிடைக்கிறது. இது சமத்துவமற்றது. மாற்றப்பட வேண்டியது. மாண்புமிகு அமைச்சர் கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட வேண்டும்.*

  ReplyDelete
 10. 2022 la 2000 pass na OK
  2,00,000 pass candidates
  2019,2017,2013,2022
  Indha order okay

  ReplyDelete
 11. 2017 டெட் பாஸ் பண்ணின புவியியல்
  ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குரூப் இருந்தால் பிளீஸ் இந்த நம்பரை இணைக்கவும் 9443364067

  ReplyDelete
 12. உபரி ஆசிரியர் கலந்தாயிவில் இடம் எடுத்த பிறகு வெளி மாவட்ட கலந்தாயிவில் கலந்துகொள்ள முடியுமா? ஒவ்வருவரும் குழப்புகிறார்கள் தெளிவு படுத்தவும் நான் Apply செய்து இருக்கிறேன்.

  ReplyDelete
 13. மாவட்ட வாரியாக பதிவிடுங்கள்

  ReplyDelete
 14. Ug vaccancy or pg vaccancy how many sir

  ReplyDelete
 15. 📌📌📌📌📌📌📌📌
  இன்று பணி நிரவலில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்தவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

  ReplyDelete
 16. VAO paniyidam...Aasiriyar paniyidamum ore method l nirappapadaathu....Ithu verum yoogam thaan.....unmaiyillai

  ReplyDelete
 17. *தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு*

  *தற்போதைய செய்தி*

  இன்று பணிநிரவலில் கலந்து கொண்டு ஆணை பெற்ற ஆசிரியர்கள்

  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்திருந்தால் அவர்கள் 16 அன்று நடைபெறும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

  ஒருவேளை அதில் இடம் கிடைக்கவில்லையெனில் பணிநிரவலில் தேர்ந்தெடுத்த இடத்தில் 16 ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 18. மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
  உ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
  இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர் அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654

  ReplyDelete
 19. 2017 la pass pannina Teacher's WhatsApp Group erunthal pls add this no 9443364067

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி