உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2022

உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட உத்தரவு.

உடற்கல்வி 2021-22 ஆம் கல்வியாண்டில் 6 - 9 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ , மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களும் நடைமுறைப்படுத்திட அறிவுறுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.




4 comments:

  1. ஐயா மலை சுழற்சி ஒன்றியம் தவிர்த்து மற்ற ஒன்றியங்கள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை நடத்துங்கள் மேலும் மலை சுழற்சி வழக்கு முடிந்தவுடன் மேலும் ஒரு மாவட்ட கலந்தாய்வு நடத்தினால் அங்குள்ள ஆசிரியர்களும் பாதிக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து...விரைந்து நடவடிக்கை எடுங்கள்.....பல சிக்கல்களுக்கு ஆலகியுள்ளோம்.....இரக்கத்துடன் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள் அய்யா...நன்றி

    ReplyDelete
  2. MIRTHIKA COACHING CENTRE.English unit wise study material will be available from April 5,2022,UG TRB (ENGLISH) FOR TET PASSED CANDIDATES.CONTACT:7010520979.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி