ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு பாடத்திட்ட அறிவிக்கை ( 25.02.2021 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2022

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு பாடத்திட்ட அறிவிக்கை ( 25.02.2021 )

 

அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித்தெரிவிற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதி மற்றும் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்தினை பற்றிய அறிவிக்கை . )


TRB Teacher Post - Gazette PDF - Download here

41 comments:

  1. Superb Big appu.... TET passed people... Credit to mass polling.... Pls understand all politicians are same blood.... All the best... Future God's...

    ReplyDelete
    Replies
    1. நான் 2017 ல் TET தேர்வில் ஆங்கிலத் துறையில் தேர்ச்சி பெற்றுள்ளேன் பிறகு B.A HISTORY முடித்துள்ளேன் தற்போது எதிர்வரும் போட்டித் தேர்வினை HISTORY SYLLABUSKU தேர்வு எழுத முடியுமா?

      Delete
    2. It's applicable to all. Because our disunity is favour to politicians

      Delete
    3. Yes you may proceed to do it. If you are qualified get any one post. No problem

      Delete
    4. Rajarajan sir unga phone nbr kudunga sir my nbr 9942749361

      Delete
  2. அட நாய்களா நாசமா போச்சா?

    ReplyDelete
  3. Ha ha ha ha ha 2013👎2017👎2019👎 ho ho ho ho ippo podungappa unga jandaya... Ha ha ho ho😀😀😀😁😁😁😅😅🤣🤣🤣😂😂🤩🤩🤩

    ReplyDelete
  4. புதியதலை முறை செய்தியில் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு என்று flash news போனது நான் பார்த்தேன்

    ReplyDelete
  5. இந்த பாடத்திட்டம் படிக்கவே ஜீன் போய்டும்.....

    ReplyDelete
  6. விடைத்தாட்கள் மாயம் 😡😡
    தேர்வர்கள் அதிர்ச்சி 😲😲
    ஆணையம் திணறல் 😇😇

    ReplyDelete
    Replies
    1. Ukrain போரில் நடந்த சம்பவம் 😍

      Delete
  7. ஏன்டா விடியாத அரசே..Pg trb கே ஒரு தேர்வுதான்டா..நீ எதிர்கட்சியா இருக்கும் போது என்ன சொன்ன? தகுதி தேர்வு இருக்கும்பொது நியமன தேர்வு இல்லனு சொல்லிட்டு இப்ப Trb க்கு இணையா இரண்டு தேர்வுவைக்கற..இதுவும் பத்தாதுனு நேர்முக தேர்வு வைப்ப போல விடியாமூஞ்சி அரசே,அதுக்கு அதிமுகவே தேவலாம் போல.. Bed பட்டதாரிகளே நியமன தேர்வை எதிர்த்து அரசியல் கட்சி தலைவர்களுடம் மனு அளிப்போம் தயாராகுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. யோவ் மூடிட்டு போ. ஒன்னும் நடக்காது.

      Delete
    2. அப்ப சூடு சுரன இல்லயா நோக்கு

      Delete
    3. ஒரு அரசாணை வெளியிட்டால் அதை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை அதை முடித்து விட்டு புதிய அரசாணையில் வேண்டும் என்றால் போட்டித்தேர்வு வேண்டாம்.என்று முடிவு எடுத்து கொள்ளலாம்

      Delete
  8. நீட்ட எதிர்க்கும் முட்டாள் அரசியல்வாதிகளே.. கிராமப்புற அரசு பள்ளியில படித்து அரசு கல்லூரில படிச்ச்சி தகுதி தேர்வுல வெற்றி பெற்ற கிராமபுற மாணவர்கள் நியமன தேர்வுக்கு கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியுமா அரசியல் நாய்களே...ஏண்டாமேலும் மேலும் சுமை ஏத்துறீங்க

    ReplyDelete
  9. நல்ல முடிவு...
    2013 இனிமேல் ஆவது திருந்துங்கள்.. எப்ப பார்த்தாலும் 13 க்கு முன்னுரிமை 13 க்கு முன்னுரிமை என்று கூவுவீர்களே...
    இப்போது தான் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது... 2017 2019 2022 வரவேற்கிறோம்...

    ReplyDelete
  10. Stalin sir ethuthaan vidiel aatchiya? Tntet pass seithavargal vaalkayil mannai alli podura aatchi enru sollunga . Ongala nambi vote potta enhalukku sariyana paadam karppithuvittergal . Etthanai teachers porattamthil vaalkai prachanai galai oru appavidam solvathaipol nambikaiyudan sonnargar. Athanai peru kudumbam potta votil thaan neengal vertri pettrergal .ongal latchium panam sampathippathu mattumay... endru kalaigar iyya eruthaal engalai eppadi thvikavidamaatar. Eni eluthi vaithukollungal nambikkaithrogal seitha entha DMK atchiku ethuthan last vetri enimel engal kudumbam, sontham ellar vottum ungalluku illai 10 year katthu kidantha engaluku vaalkai illai entha paavam ungalai summa vidathu. Anbil mahesh sir ungal katchi patri mattum parkamal aduthavargar vali vedathai ellathaiyum paar. Padikkamala pass aanom . Panam sampathikka exama vaithu kollaiadikka oru govt?

    ReplyDelete
  11. Ithu pona year la vandhadhu ipo illa

    ReplyDelete
  12. Tet ku eruka syllabus thaan eruku apram edhuku CM avargalay another exam pass panavangaluku posting podunga vidiyal

    ReplyDelete
  13. tet sillabus tha idukkum. idullaum vacant tuku mela pass panna enna pannuvinga marupadi oru exama ...

    ReplyDelete
  14. Its right way to all candidats

    ReplyDelete
  15. Date 25/2/2021 nu iruku ???is it true???

    ReplyDelete
  16. It is true. 1-10 (Tamil to Social) for paper1, UG level portions (10 units) for paper2 so study well.

    ReplyDelete
  17. குழந்தைகள் படிக்கும் வேளையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மீண்டும் மீண்டும் கடந்த ஆட்சியில் இளைஞர்கள் மட்டுமே வேலையில் சேரும் படி 40 வயதைத் தாண்டியவர்கள் வயிற்றில் அடித்து வந்தார்கள். இப்போது விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தனர். அதே நிலை...

    ReplyDelete
  18. Totally same group ADMK & DMK Time pass gvt.
    Election state Vera seiradhu Vera..

    ReplyDelete
  19. Election statement onnu seiradhu Vera
    Totally waste.

    ReplyDelete
  20. நான் 2013 , 2017 ல் TET தேர்வில் ஆங்கிலத் துறையில் தேர்ச்சி பெற்றுள்ளேன் பிறகு B.A HISTORY முடித்துள்ளேன் தற்போது எதிர்வரும் போட்டித் தேர்வினை HISTORY SYLLABUSKU தேர்வு எழுத முடியுமா?

    ReplyDelete
  21. Tet examkku below 45% not accept

    ReplyDelete
  22. TET apply பன்னுவதில் 1000 குளருபடிகள்.... விடியல் அரசு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி