ஆன்லைன் தேர்வு - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 20, 2022

ஆன்லைன் தேர்வு - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை!


உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு அமைப்பு உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் 2021- ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சியான நாடுகள் முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகள் உள்ளது. உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 146 நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து 5-வது முறையாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் டென்மார்க், மூன்றாமிடத்தில் ஐஸ்லாந்து, நான்காமிடத்தில் சுவிட்சர்லாந்து, ஐந்தாமிடத்தில் நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த பட்டியலில் 136 ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது.

ஆயக்குடி இலவச பயிற்சி 
மையத்தின் 1000 வினாவிடை ஆன்லைன் தேர்வெழுத


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி