பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக செல்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற service பெஞ்சில் 21.03.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் வைத்தியநாதன் மொகம்மது ஃசபிக் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
Mar 20, 2022
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நிறுத்த காரணமான தடையானை பிறப்பிக்கப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது மற்றும் அதற்கு கூட்டணி சங்கங்கள் அதற்கு எடுத்த முயற்சிகள் என்ன என்பதை கல்விச்செய்தி தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.. குரல் கொடுக்க வேண்டிய சங்கங்கள் வாயடைத்து போயிருககிறது.. இடைநிலை ஆசியர்கள் மட்டும் பாதிக்கப்படுவது வேதனைக்குரியது
ReplyDeleteசந்தா மட்டுமே கேட்க வருவார்கள்... பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள்
Deleteசங்கங்களை நம்புவதை விட அரசாங்கத்தை நம்பலாம்...
DeleteUnknown
ReplyDeleteMarch 20, 2022 at 7:40 AM
என் ஆசிரிய சொந்தங்களே மற்றும் அனைத்து நிலை ஆசிரிய சங்க பிரதிநிதிகளுக்கு தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிவாக வணக்கங்கள், நாங்கள் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் நிலை உள்ளது....தற்பொழுது நாங்கள் சொந்த மாவட்டம் செல்ல சாதகமான சுழல் உள்ளது...எனவே தொடக்கப்பள்ளி கலந்தாய்வை உடனடியாக நடத்த வலிவுருத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...குடும்பத்தை, பிள்ளைகளை பிரிந்து மிகவும் சிரம படுகிறோம்...உதவி செய்யுங்கள் சொந்தங்களே...
மலை சுழற்சி ஒன்றிய ங்களை பாதிக்காத வகையில் தயவுசெய்து இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தேதி வெளியிட்டு நடத்திட வழி செய்யுங்கள். சில ஒன்றிய கலந்தாய்விற்காக இப்பிடி அனைத்து மாவட்ட கலந்தாய்வு இல்லை என்று கூறி இடைநிலை ஆசிரியர்களை மட்டும் வஞ்சிககிறார்கள்
ReplyDelete