பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் செயல்முறைகள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2022

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் செயல்முறைகள்!!!

 

08.03.2022 அன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் , பள்ளிகளில் ஏற்படும் அவசர சில்லரைச் செலவினத்தினை மேற்கொள்ள தனக்காக ( self ) என்று தற்போது உள்ள ரூ.4,000 / -த்தினை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.


 அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து , ஒவ்வொரு ஆண்டும் கவனம் மற்றும் பாதுகாப்பு தலைப்பின் கீழ் ( under safety and security grant ) மற்றும் கூட்டு மானியம் என்ற தலைப்பின் கீழ் ( under composite grant ) , அதாவது மேலே தெரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழ் , பள்ளிக்கூடத்திற்கு விடுவிக்கப்படும் தொகையில் , தனக்காக ( self ) என்று 1/5 ( ஐந்தில் ஒரு பங்கிற்கு மிகாமல் ) , அவசர சில்லரைச் செலவினம் மேற்கொள்ளும் பொருட்டு , மறு உத்திரவு வரும் வரையிலான காலத்திற்கு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் நடைமுறையை கடைபிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி