Breaking New : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2022

Breaking New : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல். ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்க ஒப்புதல்.


மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவு. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ 9,544.5 கோடி செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் - மத்திய அரசு.

5 comments:

  1. இரண்டு நாள் போராட்டத்திற்கு மோடி அரசாங்கத்தின் மரியாதை பார்த்தீர்களா
    2013 லிருந்து போராட்டம் பண்றோம் கண்டு கிறார்களா பாத்தீங்களா

    ReplyDelete
  2. March kulla pani நியமனம்????
    பண்ணிட்டங்களா

    ReplyDelete
  3. மாநில அரசு ஊழியர்களுக்கு எப்பொழுது வழங்கப்படும்

    ReplyDelete
  4. மாநில அரசில் அகவிலைப்படியை உயர்த்த மட்டும் நிதி இருக்காது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி