Breaking : ஆசிரியர்களுக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை வெளியாகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2022

Breaking : ஆசிரியர்களுக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை வெளியாகிறது!

இன்று மாலைக்குள் பட்டதாரி ஆசிரியர் , முதுகலை ஆசிரியர்களுக்கான திருத்திய  கலந்தாய்வு அட்டவணை வெளியாகிறது.

51 comments:

 1. DEE இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு என்னாச்சு சார்

  ReplyDelete
 2. Sir தொடக்க கல்வித் துறை என்னாச்சு

  ReplyDelete
 3. செய்தி உண்மையாக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி

  ReplyDelete
 4. நேற்றே வலம் வந்த பொய்ச் செய்தி......

  ReplyDelete
 5. காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் தான் மிச்சம்

  ReplyDelete
 6. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது.
  இதில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த சாதகமான பதில் கிடைக்காததால்
  ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிட கால தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.....🙏🏻

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம் வழக்கு எந்த தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

   Delete
 7. Counselling நடக்குமா
  நடக்காதா

  ReplyDelete
 8. நடக்கும் என்கிற நம்பிக்கையே போச்சு

  ReplyDelete
 9. பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் சிறப்பாசிரியர் பட்டதாரியாக பதவி உயர்வு இருக்கா இல்லையா தயவுசெய்து யாராவது தெரிந்தால் தெளிவுபடுத்தவும் தெளிவுபடுத்தவும்

  ReplyDelete
 10. கலந்தாய்வு அறிவிப்பு வெளியானால் மகிழ்ச்சி.

  ReplyDelete
 11. இரண்டு நாட்களாக பள்ளி கல்வி இயக்கனரகதில் TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு ஆசிரியர் பணி கிடைக்காத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வேலை கேட்டு போராடி கொண்டு இருக்கிறார்கள்,அதை பற்றி ஒரு செய்தி உங்களால் போடவில்லை, கல்விச்செய்தி தன்னுடைய நடுநிலை தரத்தை இழந்து விட்டது,

  ReplyDelete
 12. உண்மை எதிர்பார்த்தோம்

  ReplyDelete
 13. மாலை முடிந்தது.இரவு தொடங்கியாயிற்று.

  ReplyDelete
  Replies
  1. இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்

   Delete
 14. 10th 12th exam time table ennachu
  our seithikuda unmai illai

  ReplyDelete
 15. போங்க.... நீங்களும் உங்க counsilling கும். ஒரு வேலைய கூட ஒழுங்கா செய்ய தெரியல. இந்த கவுன்சிலிங் நடத்த இவ்வளவு சீன், தூங்குறவன எழிப்பிடலாம் தூங்குற மாதிரி நடிக்ரவன எழுப்ப முடியாது, கவுன்சிலிங் நடத்த கூடாதுன்னு முடிவு பண்ணி ஆச்சு, எதுக்கு சீன் போட்டுக்கிட்டு.,.. போங்க போங்க போய் பொது தேர்வு அட்டவணை விட்டுட்டு,. மாணவர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு மே மாதத்திற்கு ஒத்திவைக்க படுகிறதுண்ணு.,. அறிக்கை விட்டுட்டு ...சந்தோஷமா இருங்க. யாரு எக்கேடுக்கெட்டு போனா உங்களுக்கு என்ன?

  ReplyDelete
  Replies
  1. மன அழுத்தம் அதிகரித்து பைதியம் பிடிக்கிற மாதிரி இருக்கு

   Delete
 16. தயவுசெய்து உண்மையான செய்தியை போட வேண்டும்

  ReplyDelete
 17. கலந்தாய்வு அட்டவணையும் வரவில்லை பொதுத்தேர்வு அட்டவணையும் வரவில்லை

  ReplyDelete
 18. kalviseithi don't post like this worst

  ReplyDelete
 19. don't post this kind of fake news

  ReplyDelete
 20. கல்விச்செய்தி உண்மையான செய்திகளை மட்டும் பகிரவும். அரசியல் அல்லது அதிகாரத்தின் அழுத்தத்திற்கான செய்திகளை பரப்ப வேண்டாம். உண்மை என நம்புகிறார்கள்.

  ReplyDelete
 21. உண்மையான செய்தியை மட்டும் பதிவிடவும் கல்வி செய்தி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் பார்க்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்

  ReplyDelete
 22. Tet teacher unnaviratham patry oru thagavalum illai. Kalvi seithi than nadunimalai illathu vittathu.

  ReplyDelete
 23. மாலை முடிந்து இரவு கடந்து விட்டது, இன்னும் அறிவிப்பு வரவில்லை, கல்வி செய்தி அட்மின், உங்கள் தகவல் களை தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம், தயவு செய்து தகவல்களை சரியாக தெரிந்து கொண்டு தெரிவிங்கள், எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கதிர்கள்

  ReplyDelete
 24. உண்மை இல்லாத செய்தி வேண்டாம்.

  ReplyDelete
 25. Sir வாய்ப்பு இருக்கா

  ReplyDelete
 26. ஏற்கனவே நொந்து போய் உள்ளோம். பொய்யான செய்தியை போட வேண்டாம்.

  ReplyDelete
 27. பள்ளிக் கல்வித்துறை சீர்படுமா? ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வுப் பணிகளில் தோய்வு, திருப்புதல் தேர்வுகள் சிறப்பாக நடைபெறாமை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது பள்ளிகள் பாதிப்பாதியாக செயல்பட்டது, பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடுவதில் தெளிவின்மை, ஆசிரியர்கள் இல்லை என்று பெற்றோர்கள் வேதனை என பட்டியல் நீள்கிறது. கல்வித்துறையில் அனுபவம் இல்லாதவர்களின் கையில் பள்ளிக்கல்வித்துறை இன்னும் கைக்குழந்தையாகத் தவழ்வது வருத்தமளிக்கிறது. இலட்சக்ககணக்கான மாணவர்களின் கேள்விக்குறியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை சரிவது உறுதி. -தமிழன்பன்

  ReplyDelete
 28. பள்ளிக் கல்வித்துறை சீர்படுமா? ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வுப் பணிகளில் தோய்வு, திருப்புதல் தேர்வுகள் சிறப்பாக நடைபெறாமை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது பள்ளிகள் பாதிப்பாதியாக செயல்பட்டது, பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடுவதில் தெளிவின்மை, ஆசிரியர்கள் இல்லை என்று பெற்றோர்கள் வேதனை என பட்டியல் நீள்கிறது. கல்வித்துறையில் அனுபவம் இல்லாதவர்களின் கையில் பள்ளிக்கல்வித்துறை இன்னும் கைக்குழந்தையாகத் தவழ்வது வருத்தமளிக்கிறது. இலட்சக்ககணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை சரிவது உறுதி. -தமிழன்பன்

  ReplyDelete
 29. தயவுசெய்து பொய்யான தகவல்களை போட வேண்டாம்

  ReplyDelete
 30. நாளுக்கு நாள் கல்விச்செய்தியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. அரசியல் மற்றும் அதிகார அழுத்தத்தின் காரணமாக செய்திகளை பரப்ப வேண்டாம்.

  ReplyDelete
 31. கல்வி செய்தி இல்லை
  டுபாகூர் செய்தி.,..

  ReplyDelete
 32. These type of fake news gives small happiness and big disappointment. All our plans got stuck because of this transfer delay. Let's hope it would start soon.

  ReplyDelete
 33. இன்னுமா இந்த உலகம் நம்புது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி