மாணவர்களுக்கு POSO விழிப்புணர்வு மற்றும் போட்டி நடத்துதல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2022

மாணவர்களுக்கு POSO விழிப்புணர்வு மற்றும் போட்டி நடத்துதல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி!


இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பரவலாக பெருகிவரும் தீய பழக்கவழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் தற்காத்துக் கொள்ளவும் அவ்வாறு அடிமையாகும் மாணவர்களை ஆசிரியர்கள் இனம்கண்டு அவர்களை நல்வழி படுத்தவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது.


ஏனெனில் போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது . இப்பிரச்சனையானது சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் சவாலாகவும் மிகுந்த அசிசுறுத்தல் வாய்ந்ததாகவும் உள்ளது . இது தொடர்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு வரவும் பள்ளி அளவிலான குழுவை அமைத்து கண்காணிக்க திட்ட ஒப்புதல் குழுவின் 2021-2022ஆம் நிதியாண்டிற்கான equity கூறுகளின் கீழ் , அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் Project for Students overcoming Substance Abuse ( POSO ) பயிற்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை MHRD பரிந்துரைத்துள்ளது.


 இத்திட்டத்திற்காக ரூ .78.198 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது . Project for Students overcoming Substance Abuse ( POSO ) பயிற்சியானது மாணவர்களுக்கு அளிக்க கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.


POSO Awareness & Training Schedule spd Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி