ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 07.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?
DSE : பள்ளிக் கல்வித்துறை
07.03.2022 - திங்கட்கிழமை
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் / உ.க.இ நிலை -1 பதவி உயர்வு ( PG & Phy.Dir.Gr.1 Promotion )
DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here
தொடக்க கல்வித்துறை மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடக்குமா? விவரம் தெரிந்தவர்கள் பதிவிடவும்.....வேலூர் மாவட்ட இடை நிலை ஆசிரியர்கள் வழக்கு போட என்ன காரணம்....கரணமாவது சொல்லுங்க....பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது, வீடு எங்கு பார்ப்பது, கிடைக்குமா கிடைக்காதா என பல குழப்பங்கள் உள்ளது....தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே...
ReplyDeleteதொடக்க கல்வி சங்கங்கள் முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்
ReplyDelete