சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 29, 2022

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை

 

அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு பிறகு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை எனவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.


அங்கீகாரம் பெறாத படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது, யூஜிசியின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது, மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள யு.ஜி.சி., இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பு என தெரிவித்துள்ளது.

21 comments:

 1. 2019-2021 (PG) கல்வி ஆண்டில் படித்திருந்தால்....

  ReplyDelete
  Replies
  1. 2014-15 ல் கோர்ஸ் அட்மிஷன் ஆகியிருந்தால் அது செல்லும்

   Delete
 2. 2015 addmission selluma friends pls reply

  ReplyDelete
 3. 2013 to 2016 B.Lit
  2016 to 2018 M.A

  ReplyDelete
 4. 2013 addmission but 2nd yr MA 2017 la than mudichen ithu eligible aguma frnds

  ReplyDelete
 5. Joined 2014-15 B.Lit tamil completed 2017 dec. Am i eligible

  ReplyDelete
 6. Jokned 2014-15 completed 2017 dec am i elgible

  ReplyDelete
 7. Ippa slora ugc 2016 la irunthu sollirukalamla?

  ReplyDelete
  Replies
  1. adei... varusa varusam sollitu irukanga... nee news ah paru...

   Delete
 8. Sir I am period of study 2012 to 2014
  Completed year May 2020
  Sir iam eligible...? Please tell me sir

  ReplyDelete
 9. கவலை கொள்ளாதீர் நண்பர்களே....நீங்கள் 2014-15 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன்னாடி சேர்த்து course completed 2022 நா கூட உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

  ReplyDelete
 10. 2015 la admission. Eligible la solungs pls

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி