அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு பிறகு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை எனவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறாத படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது, யூஜிசியின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது, மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள யு.ஜி.சி., இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பு என தெரிவித்துள்ளது.
2019-2021 (PG) கல்வி ஆண்டில் படித்திருந்தால்....
ReplyDelete2014-15 ல் கோர்ஸ் அட்மிஷன் ஆகியிருந்தால் அது செல்லும்
Deleteசெல்லாது invalid
Delete2015 addmission selluma friends pls reply
ReplyDeleteNo sir. It's invalid
Delete2013 to 2016 selluma
ReplyDeleteYes செல்லும்
Delete2013 to 2016 B.Lit
ReplyDelete2016 to 2018 M.A
Blit elegible mA not elegible
Delete2013 addmission but 2nd yr MA 2017 la than mudichen ithu eligible aguma frnds
ReplyDeleteElugible sir, you dont worry
DeleteThankyou so much sir
ReplyDeleteJoined 2014-15 B.Lit tamil completed 2017 dec. Am i eligible
ReplyDeleteJokned 2014-15 completed 2017 dec am i elgible
ReplyDeleteIppa slora ugc 2016 la irunthu sollirukalamla?
ReplyDeleteadei... varusa varusam sollitu irukanga... nee news ah paru...
DeleteSir I am period of study 2012 to 2014
ReplyDeleteCompleted year May 2020
Sir iam eligible...? Please tell me sir
கவலை கொள்ளாதீர் நண்பர்களே....நீங்கள் 2014-15 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன்னாடி சேர்த்து course completed 2022 நா கூட உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
ReplyDeleteThanks sir
Delete2015 la admission. Eligible la solungs pls
ReplyDelete7 yearaUGC thongunarkala
ReplyDelete