மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிக்கு மாறுதலில் செல்ல தடையின்மைச் சான்று ( NOC ) வழங்குதல் தொடர்பாக கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் செயல்முறைகள்!
Mar 25, 2022
Home
PROCEEDING
Unit transfer
Unit Transfer - தடையின்மைச் சான்று ( NOC ) ஆணை வழங்கி இயக்குநர் உத்தரவு.
Unit Transfer - தடையின்மைச் சான்று ( NOC ) ஆணை வழங்கி இயக்குநர் உத்தரவு.
Recommanded News
Tags # PROCEEDING # Unit transferRelated Post:
Unit transfer
Labels:
PROCEEDING,
Unit transfer
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Mutual eppothu sir
ReplyDeleteTET PAPER 3 என ஒரு தேர்வு வைத்து அதில் வெற்றி பெற்றவர்களை முதுகலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். UG LEVEL ல மட்டும் 2 தேர்வு.
Deleteஎப்போது mutual transfer ?
ReplyDeleteஆண்டவனுக்கே வெளிச்சம்.!! எதனால் mutual transfer மிகவும் காலதாமதமாக போய் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.அந்த அந்த பதவிக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்தபின் உடனடியாக மனமொத்த மாறுதல் தருவதில் ஏன் இப்படி தாமதப்படுத்துகிறார்களோ !! தெரியவில்லை.மிக கொடுமையாக இருக்கிறது இதில். மற்ற கலந்தாய்வை சிறப்பாக நடத்திய இந்த அரசு இதில் ஏன் தான் இந்த சொதப்பலோ ?
DeleteMutual eppothu sir
ReplyDeleteதொடக்க கல்வித்துறை வழக்கு என்னாச்சு...நடக்குமா
ReplyDeleteDistrict district BT transfer ennach?
ReplyDeleteSir, district to district secondary grade mutual transfer eppothu nadakkum.
ReplyDeleteDEE district to district, any updates???
ReplyDeleteமாவட்ட மாறுதலுக்கு காத்திருந்து நாட்கள் மட்டுமே கடந்தன. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. கலந்தாய்வு மாறுதல் எப்போது என்ற கேள்வி மட்டுமே நம்மால் எழுப்ப முடிகிறது. ஆனால் அதற்கான தீர்வினை யாரும் கண்டு கொள்வதில்லை. மாவட்ட மாறுதலுக்காக காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களின் மனதில் எழும் கேள்வி இது. இந்த செய்தியை அரசிடம் கொண்டு சென்றால் உங்களுக்கு கோடி புண்ணியம். இது ஆசிரியர்களின் மன குமுறல்.
ReplyDelete