தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
12 பேர் கொண்ட அந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்பட 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்திற்கான தனித்துவமான கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும் என்றும் மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் போட்ட பிச்சை சுடலை நீ ஆனது, விட்டா நீ பெரியாரையே வித்திடுவா, சுத்த சங்கி ஆள் நீ,மத்திய அரசின் கல்வி கொள்கையே எப்படி எல்லாம் ஏமாற்றி சொல்லுறீங்க
ReplyDeleteஏண்டா மூதேவி தமிழ்நாடரசு கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைத்துள்ளது எப்படி ஒன்றியரசின் கொள்கையாகும்...முதலில் நீ யாருடா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நாகரிகமில்லாமல் பேர் சொல்வதற்கு...இழிபிறப்பே ஈனப்பிறவியே நீ தாண்டா சங்கி..உன் பதிவிலேயே தெரியுதடா நீ ஒரு மானங்கெட்ட சங்கிப்பயன்னு
Delete500 வாங்கிட்டு ஓட்டு போட்ட உனக்கு எப்படி ரோசம் வரலாம், லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றி வாங்கிய பதவி
Deleteமனமொத்த மாறுதல் கவுன்சிலிங் சரியா திட்டமிட்டு நடக்க ஒரு குழுவை நியமிங்க. புண்ணியமா போகும் .
ReplyDeleteSenthil sir neenga unga association vazhi kekkallaya?
Deleteமக்கள் பாவம்.நன்றாக ஏமாற்றப்படுகிறார்கள்.
ReplyDeleteநகை கடன் இரத்து செய்த சம்பவம் போல 😄😄😄
Deleteபுதிய நியமனம் பற்றி பேச்சே இல்லை? ஏமாற்று வேலை
ReplyDeleteஇருக்கறத தூக்காம இருக்கட்டும் ... ...
DeleteResponse sheet ???
ReplyDelete