Apr 8, 2022
மலைசுழற்சி வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!
17 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
எவ்வளவு எதிர்பார்தோம் ஏமாற்றமே மிச்சம்.....
ReplyDeleteகேஸ் போட்ட கொழுத்த குந்தாணிகளின் பல்லைக் காட்டுகின்றன
ReplyDeleteவழக்கு வாபஸ் vangungapaaa இல்லைனா வழக்கு அடுத்த கல்வி ஆண்டு முழுவதும் நடைபெறும்
ReplyDeleteAlso Mutual transfer position !! Still we are affected .விண்ணப்பித்து 4 மாதம் முடிய போகுது.Mutual transfer ஆல் நிர்வாக பாதிப்போ,மாணவர் பாதிப்போ எதும் எழ வாயப்பே இல்லை . இருப்பினும் இதுவரை mutual transfer குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.நம்ம system அப்படி. யாரை நோவது ?
ReplyDeleteசுற்றறிக்கை-4
ReplyDeleteதமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை 6. ந.க.எண்.25154/அ1 /இ2/2021, நாள். 10.01.2022
பொருள்
பள்ளிக் கல்வி 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.
பார்கை:
1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி [பக5(1)] துறை நாள்
17.12.2021 2. சென்னை 5. பள்ளிக் கல்வி ஆணையரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.30.12.2021, 06.01.2022, 07.01.2022 மற்றும் 08.01.2022
பார்வை (2)ல் காணும் செயல்முறைகளில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான
ஆசிரியர்களுக்கான பொது மாறுநக்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் அறிவுரைகள் அனைத்து முதன்மைக் அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. கல்வி
மற்றும்
அதன் தொடர்ச்சியாக மனமொத்த மாறுதல் (Mural Transfer) மற்றும்
அலகுவிட்டு அலரு மாறுதல் (Unit transfer) சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல்
கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும் என அனைத்து முதன்னார்.
கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளிக்கல்வி ஆணையருக்காக 100122
பெறுநர்
1. அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவிலர்கள் (மின்னஞ்சல் மூலமாக)
தகல்
தொடக்கக்கல்வி இயக்குநச். சென்னை-6.
2 மந்தப்பட்ட இன இயக்குநகேள்
3. EMIS·ஒருக்கினைப்பாளர் மாநிலத்திட்ட இயக்கம் சென்னை 6
பொது மாறுதல் கலந்தாய்வு DSC HMs, PGs,BTs ) promotion and transfer 24.3.2022 அன்றே முடிந்துவிட்டது தானே !! தற்போது 9.4.2022 லரை எதனால் mutual transfer பற்றி DSE எந்த தகவலும் தெரிவிக்கவில்லையே !! யாரிடம் முறையிடுவது ?
DeleteApril 9, 2022 at 10:42 AM
ReplyDeleteபொது மாறுதல் கலந்தாய்வு DSE ல் HMs, PGs,BTs ) promotion and transfer 24.3.2022 அன்றே முடிந்துவிட்டது தானே !! தற்போது 9.4.2022 லரை எதனால் mutual transfer பற்றி DSE எந்த தகவலும் தெரிவிக்கவில்லையே !! யாரிடம் முறையிடுவது ?
Reply
எமிஸ் மூலம் மனமொத்த மாறுதல் நடைபெறும் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteWhen? ஏதாவது தகவல் கிடைத்ததா?
DeleteEmis மூலம் மனமொத்த மாறுதல் நடக்கட்டும். சந்தோஷம். அதற்கும் ஓர் கால அளவு இல்லையா ? Only very few teachers are applied in each district. I think this is not a major issue. Why this emis team take a prolong time for this work ?
DeleteMutual transfer 25-04-2022
ReplyDeleteYes, just now I heared.Welcome
Deleteமனமொத்த மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விவரங்களை EMiS இணைய தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு -
ReplyDeleteIs it for DEE
ReplyDeleteDEE to DSE and DSE to DEE and other Education department too..acceptable for unit transfer
DeleteIs mutual transfer for DEE
ReplyDelete22nd April judgement should be completed because May month court leave.
ReplyDelete