செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2022

செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு.

 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.


செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். எனவே 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது


11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.

4 comments:

  1. பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை இரத்து செய்யவும்.

    ReplyDelete
  2. இந்த செய்முறை தேர்வுகளால் எந்த பயனும் இல்லை. மாணவர்கள் பார்த்து எழுதியோ அல்லது அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்கியோ விடுகின்றனர்

    ReplyDelete
  3. 20 மதிப்பெண்ணுக்கு 2மணிநேரம் என்றால் 💯 மதிப்பெண்ணுக்கு 10 மணிநேரம் நேரம் தருவது தான் தருமம் .... அதிகாரிகள் ஆசையும் விருப்பமும் இதுதான் போல..

    ReplyDelete
  4. நேர்மையாக செய்முறை தேர்வை நடத்துங்கள் இல்லையேல் செய்முறை தேர்வை ரத்து செய்து விடுங்கள்..

    ஒரு பயனும் இல்லாத காப்பி அடித்து எழுதும் செய்முறை தேர்வை தூக்கி வீசுங்கள்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி