அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 23, 2022

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!!

 

அரசுபள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெலோஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த புதியதிட்டம் செயல்படுத்தப்படுகிறது

மாவட்டத்திற்கு ஒரு Senior fellow என்கிற பணியிடத்துக்கு 5 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதில் தெரிவித்துள்ளது.1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி