அரசு ஊழியர்கள் குட் நியூஸ் - விரைவில் வெளியாகிறது வாவ் அறிவிப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2022

அரசு ஊழியர்கள் குட் நியூஸ் - விரைவில் வெளியாகிறது வாவ் அறிவிப்பு !

அரசு ஊழியர்கள் குட் நியூஸ் - விரைவில் வெளியாகிறது வாவ் அறிவிப்பு ! ( தந்தி தொலைக்காட்சி செய்தி வீடியோ....)



4 comments:

  1. எல்லாம் கண்துடைப்பு

    ReplyDelete
    Replies
    1. இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு ..... எங்க பேஸ் கட்ட பார்த்தாலே புரிஞ்சிக்க வேணாமா ..... முடியும்னா முடிஞ்சிருக்கும் ..... அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் .... ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மொட்டை ....

      Delete
  2. Unit transfer and mutual transfer application related update will be provided by today afternoon. Date extension related information also will be shared officially from JD-P office

    ReplyDelete
  3. அய்யா, தொடக்க கல்வி துறை மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த,அரசு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுங்கள்....விரைவில் மாவட்ட மாறுதல் நடைபெற வில்லையெனில் தென் மாவட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மறைந்து விட போகிறது...அடுத்த கல்வி ஆண்டு வந்தால் எங்கள் பிள்ளைகளை தாயிடம் விடுவதா அல்லது தந்தை பணிபுரியும் இடத்தில் விடுவதா என பல கேள்விகள் உள்ளது...அரசு நினைத்தால் எவ்வித வழக்கையும் விரைந்து முடிக்கலாம்....காலம் தாழ்துவது எதனால்.....இந்த பிரசைக்கு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி