பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப் படுத்த முடியாது என்ற மாண்புமிகு நிதியமைச்சரின் சட்டமன்ற பேச்சை திரும்பப் பெற வேண்டும் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 9, 2022

பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப் படுத்த முடியாது என்ற மாண்புமிகு நிதியமைச்சரின் சட்டமன்ற பேச்சை திரும்பப் பெற வேண்டும் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை!

பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப் படுத்த முடியாது என்ற மாண்புமிகு நிதியமைச்சரின் சட்டமன்ற பேச்சை திரும்பப் பெறவேண்டும் எனவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்  கொள்கிறது. இன்று (09.05.2022 - திங்கள் கிழமை) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்வது எனவும் மாநில மையம் முடிவு.

 மாநில மையம்_TNGTF






1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE. T.V. MALAI. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates... 10 books for 10 units... 2000 pages.... materials will be sent by courier... contact 7010520979...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி