எண்ணும் எழுத்தும் நான்காம் கட்டக பயிற்சியினை தொடரலாம் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2022

எண்ணும் எழுத்தும் நான்காம் கட்டக பயிற்சியினை தொடரலாம் ஆசிரியர்கள்

EMIS இணையத்தில் ஆன்லைன் மூலமாக தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அடிப்படை திறனுக்கான எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடந்துவருகிறது. தற்போது நான்காம் கட்ட பயிற்சிக்கான இணைப்பு EMIS இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 


ஆசிரியர்கள் EMIS இணையத்தில் தங்களது Teacher ID மற்றும் Password கொடுத்து உள்நுழைந்து பயிற்சியினை முடிக்கலாம்.....


பயிற்சி லிங்க்....

 https://tntp.tnschools.gov.in/dashboard?course=5

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி