தொடக்கக் கல்வி இயக்ககம் , இடைநிலை ஆசிரியர் சங்கப்பொறுப்பாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 02.06.2022 அன்று கீழ்க்கண்ட விவரப்படி நடைபெறவுள்ளது.
May 27, 2022
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
சங்க. பொறுப்பாளர்களே வணக்கம்.ஆலோசனைக்கூட்டத்தில் தொடக்கநிலை மாவட்ட மாறுதல் நடைபெற முடிவு செய்யுங்கள்.தயவுகூர்ந்து பள்ளி திறப்பதற்குள் கலந்தாய்வு நடத்தப்பட வழி செய்யுங்கள்.
ReplyDeleteநன்றே செய்.அதையும் இன்றே செய் என்பதற்கு ஏற்ப கலந்தாய்வு நடைபெற காலம் தாழ்த்தாமல் நடந்து முடிய வழி செய்யுங்கள்.
ReplyDeleteசங்க தலைவர்,பொறுப்பாளர்களே இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெற அழுத்தம் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....அது சார்ந்த கோரிக்கையை தேபொழுதே தயார் செய்து கல்வி செய்தியில் வெளியிட நாங்கள் சார்ந்த இச் சங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.....
ReplyDeleteமூத்த அண்ணன்மார்களே போய் அரசை துதி பாடிவிட்டு வெற்றி வெற்றி என வாயி ஜாலம் காட்டாமல். ....தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் இந்த மே மாதத்திற்குள் நடத்த வேண்டும் என கோரிக்கை வையுங்கள்......
ReplyDeleteஅனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வணக்கம்...நமது தொடக்கக் கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்த சங்கம் அரசிடம் கோரிக்கை vaikkirathoooo அந்த சங்கத்தில் மட்டும் தான் நாம் தொடர வேண்டும்....மாற்று சங்கங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.....
ReplyDeleteயாரு குடியைக் கெடுக்க கூடுறானுங்களோ.. தெரியலயே சாமி .
ReplyDeleteஊக்க ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு பேசி வரவும்.
ReplyDeleteஊதிய முரண்பாடு ஊக்க ஊதிய உயர்வு தேர்தல் வாக்குறுதி படி உடனே சரி செய்ய வேண்டும் விடியல் அரசு.
ReplyDeleteஊதிய முரண்பாடு அழுத்தம் தரவும்
ReplyDeleteஎங்கள் குழந்தைகளை எங்கே எப்பள்ளியில் சேர்ப்பது என்று குழப்பமாக உள்ளது. தயவு செய்து மாவட்ட மாறுதல் பற்றி அழுத்தம் கொடுக்கவும். மதில் மேல் பூனையாக இப்பொழுது எங்கள் வாழ்க்கை உள்ளது.
ReplyDelete