தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..! - kalviseithi

May 20, 2022

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, 'தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.


இன்றைய காலத்தில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த 5 ஆண்டு காலத்திற்குள் அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.


இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வருகிற போது கட்டணக்கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய கல்விப்பணி என்பது சமுதாயத்திற்கு மிகவும் வேண்டிய ஒரு பணியாகும்'. இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே இரண்டு வருடங்கள் பாதி சம்பளத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் . அரசு சிறிய உ

    ReplyDelete
    Replies
    1. அரசு சிறிய உதவியும் செய்யவில்லை .இதில் இது வேறு.
      இப்படிக்கு
      டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன்.

      Delete
  2. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI...UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates.10 B00ks for 10 units..materials will be sent by courier...2000 pages.... 1200 questions free... the best study materials ever produced in the state... contact 7010520979.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி