அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல இந்தியன் இரயில்வே பயணச் சலுகை வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2022

அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல இந்தியன் இரயில்வே பயணச் சலுகை வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு பள்ளி மாணவர்களை மின் தொடர் வண்டி மூலம் சிறப்புவாய்ந்த இடங்கள் / நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிட திட்டமிட்டிருப்பின் , பயணச்சலுகை பெறும் பொருட்டு , மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி