Breaking : முன்கூட்டியே கோடை விடுமுறை - அறிவிப்பு விரைவில் வெளியாகும் . அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2022

Breaking : முன்கூட்டியே கோடை விடுமுறை - அறிவிப்பு விரைவில் வெளியாகும் . அமைச்சர் அன்பில் மகேஷ்


வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படக்காரணம் எனவும் அமைச்சர் பேட்டி அளித்தார்.



6 comments:

  1. Lo......kooove...ithu than may

    ReplyDelete
  2. mirthika coaching centre.. tv malai.. UG TRB ENGLISH LITERATURE study materials available for paper 2 passed candidates.. 10 books for 10 units.. materials will be sent by courier..contact7010520979

    ReplyDelete
  3. Wrong news. See today's Dinakaran News Paper, in that No words Like that 👇
    https://m.dinakaran.com/article/News_Detail/762238/amp

    ReplyDelete
  4. Already many matriculation schools announced holidays

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி