Emis app or TNSED attendance app தற்போது play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2022

Emis app or TNSED attendance app தற்போது play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கம்.

Emis app or TNSED attendance app தற்போது play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


அதனால் யாரும் உங்கள் mobile -ல் இருந்து Uninstall செய்து விட வேண்டாம். 


அப்படி செய்து விட்டால் மீண்டும் install செய்வது கஷ்டம்.  


உங்கள் நண்பரின் மொபைலில் உள்ள TNSED Emis app ஐ Share it வழியாக உங்கள் mobile க்கு Send செய்த பிறகு install செய்யும் வழி ஒன்றும் உள்ளது. 


app ல் புதிய உத்திகள் சேர்க்கப்பட்டு மீண்டும் TNSED app பயன்பாட்டுக்கு வரும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி