தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2022

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?

மலை சுழற்சி மாறுதலானது 2021-2022ல்  விடுபட்ட பதவிகளுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.

40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மலை சுழற்சியிலிருந்து விலக்கு வழங்கப்படவுள்ளது.

2021-22 கலந்தாய்வுக்கு முந்தய காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அனேகமாக நாளையோ அல்லது வெள்ளியன்று அறிவிப்பு வெளியாகி சனியன்று கலந்தாய்வு நடைபெறும் எனத்தெரிகிறது...

இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 comments:

 1. நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்து விடும்.

  ReplyDelete
  Replies
  1. ஆறுதலுக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்டு கொஞ்சம் சந்தோஷபட்டு கொள்வோம்.

   Delete
 2. அடுத்த ஏமாற்றம் எப்போது என்று தெரியவில்லையே. இப்பொழுதே இதயம் பட பட என அடிக்கிறது.

  ReplyDelete
 3. எல்லோரும் சொந்த மாவட்டத்திற்கு ஐம்பத்து ஒன்பதே முக்கால் வயசுல போயிடலாம் என்று தெளிவாக தெரிகிறது,

  ReplyDelete
 4. 16.06.2022 இன்றைய நாள் நிறைவடைந்தது.எந்த அறிவிப்பும் வரவில்லை.நாளை ஒரு நாள் உள்ளது.....

  ReplyDelete
  Replies
  1. DPI நோக்கிய பேரணி அவசியம் நண்பரே

   Delete
 5. கொடுமை சார்

  ReplyDelete
 6. ஏமாற்றாமல் இருந்தால் சரி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி