தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 17, 2022

தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் அரசாணை வெளியீடு

 பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

7 comments:

 1. இந்த மலை சுழற்சியை காரணமாக வைத்துதான் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. ஏன் இந்த தேதியை அறிவிக்க கல்வித்துறைக்கு இவ்வளவு யோசனை என்றுதான் தெரியவில்லை. நீங்கள் ஏமாற்றுவது எங்களை மட்டுமல்ல. எங்கள் குழந்தைகளையும் சேர்த்துதான்.

  ReplyDelete
 2. மனமொத்த மாறுதலையாவது நடத்துங்கள். மலை சழற்சிக்கும் மனமொத்த மாறுதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து மனமொத்த மாறுதல் நடத்துங்கள். இன்று போய் நாளை வா கதை வேண்டாம். அது கதை இது எங்கள் வாழ்க்கை.

  ReplyDelete
 3. Please Mutual transfer nadathunga.

  ReplyDelete
 4. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு எப்பொழுதுதான் நடத்துவீங்க. தேதியை எப்பொழுது அறிவிப்பார்கள். ஏன் எங்களை இப்படி ஏமாற்றுகிறீர்கள். எங்கள் வயிற்றில் இப்படி அடிக்கிறீர்கள்.

  ReplyDelete
 5. எப்பொழுதுதான் மாவட்ட மாறுதலை பற்றி வாய் திறப்பீர்கள். ஏமாற்றத்தால் இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது. கல்வி செய்தி ஐயா அவர்களே மாவட்ட மாறுதல் பற்றிய செய்தியை தயவு செய்து அரசிடம் கொண்டு செல்லுங்கள். அத்துடன் மனமொத்த மாறதலையும் கோரிக்கை வையுங்கள்.

  ReplyDelete
 6. Dt to Dt ,mutual transfer nadathunga,intha kalviseithi parthu parthu kankaley valikkuthu.

  ReplyDelete
  Replies
  1. கல்விச்செய்தியை பார்க்கவே கடுப்பாகுது.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி