ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் மடல் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 14, 2022

ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் மடல் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு.

ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் மடல் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு.6 comments:

 1. திமுக வந்தால் ஆசிரியர்களுக்கு நல்லது நடக்கும் என்று ஓட்டுப் போட்டவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, அவர்களை விட அதிக எண்ணிக்கையுள்ள தனியார்ப் பள்ளி ஆசிரியர்களும் தான்.

  ReplyDelete
 2. இந்த மடலில் உள்ள அனைத்தும் உண்மைதான்.

  ReplyDelete
 3. அவர் தந்தையார் காலத்தில் இருந்து இதுவரை ஒன்றும் கிடைத்தது இல்லை இப்பொழுது என்னமா அவர் வந்து கிழித்து விடுவார் என்றும் அதிகாரிகள்தான் அவரை தடுத்து நிறுத்தினார் என்றும் போல அளந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர்கள் எப்போதுமே இப்படித்தான் என்பது பல தலைமுறைகள் கடந்து வந்த ஆசிரியர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் சில ஆசிரியர் சங்கங்களை கையில் போட்டுக்கொண்டு தங்கள் மட்டுமே கிழித்து விடுவது போல ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

  ReplyDelete
 4. திமுக அதிமுக ஓட்டு போடறவன் ஒண்ணு முட்டாள்,இல்லனா சுயநலவாதி, சமூக அக்கறை உள்ள எவனும் திமுக அதிமுக பிஜேபி கு ஒட்டு போட மாட்டான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி