அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2022

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நிறுத்திவைப்பு என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும் எனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் பணிநியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

3 comments:

  1. தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் விவரத்தை வெளியிடவும்

    ReplyDelete
  2. Maraitu vaithu than poda mudium

    ReplyDelete
  3. Tet pass pannavuka vetil irunka,meipavan solli kodukka pokattum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி