CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2022

CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும்.

வட்டார வள மைய கூட்டம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் சனிக்கிழமை 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவித்தல் சார்பு SCERT செயல்முறைகள்.


CRC Meeting SCERT Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி