EMIS STUDENTS PROMOTION
How to promote the students from one class to another class?
▪️23-06-2022 இன்று மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யும் வசதி emis portal-லில் enable செய்யப்பட உள்ளது.
▪️ தங்கள் பள்ளியில் உள்ள இறுதி வகுப்பு மாணவர்களுக்கு tc generation செய்து common pool-லுக்கு அனுப்பி இறுதி வகுப்பில் 0 என வைத்துக் கொள்ளவும்.
▪️பிறகு இறங்கு வரிசையில் அதாவது உங்கள் பள்ளி நடுநிலைப்பள்ளி எனில் 7 ஆம் வகுப்பு மாணவர்களை 8 ஆம் வகுப்பிற்கு promote செய்யவும்.
▪️தற்போது ஏழாம் வகுப்பில் 0 என இருக்கும் .தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களை ஏழாம் வகுப்பிற்கு promote செய்யவும்.
▪️இவ்வாறு அனைத்து வகுப்பு மாணவர்களையும் promote செய்தபின் முதல் வகுப்பில் 0 என வரும்.
▪️அதன் பிறகு தங்கள் பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களை new entry செய்து கொள்ளலாம்.
▪️மிக முக்கியமான ஒன்று முதல் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களையும் new entry செய்யக் கூடாது.
▪️அந்த மாணவன் ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ LKG & UKG படித்திருக்கிறாரா? என பார்த்த பின்பு இல்லை எனில் new entry செய்யவும்.
▪️LKG & UKG மாணவர்களுக்கும் emis id உண்டு.
குறிப்பு:
emis portal-லில் promote option enable ஆகிவிட்டது. உடன் இந்த வழிமுறைகளை பின்பற்றி promote செய்யவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி